தேங்காய்,அரிசி உப்புமா (Coconut rice upma)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை ஊறவைத்து தேங்காய் துருவல் சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக அரைக்கவும்.
- 2
வெங்காயம்,பச்சை மிளகாய் நறுக்கி கறிவேப்பிலை எடுத்து தயாராக வைக்கவும்.
- 3
அரைத்த மாவை வாணலியில் சேர்த்து கொஞ்சம் எண்ணெய் ஊற்றி நன்கு வதக்கவும்.
- 4
கெட்டியானதும் இறக்கி,உருட்டி ஆவியில் வைத்து வேக வைக்கவும்.
- 5
பின்னர் எடுத்து கட்டிகள் ஏதும் இல்லாமல் பொடித்து வைக்கவும்.
- 6
பின்னர் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுந்து பருப்பு,கடலை பருப்பு,கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
- 7
அதன் பின் உதிர்த்து வைத்துள்ள அரிசி மாவு கலவையை சேர்த்து கலக்கவும்.
- 8
மிதமான சூட்டில் வைத்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.
- 9
கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து கலந்து, நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கவும்.
- 10
பின்னர் எடுத்து பரிமாறும் பௌலில் சேர்க்கவும்.
- 11
இப்போது மிகவும் சுவையான தேங்காய் அரிசி உப்புமா சுவைக்கத்தயார்.
- 12
இந்த உப்புமா மிகவும் சிறந்த ஒரு மாலை நேர சிற்றுண்டி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கருப்பு கவுணி அரிசி உப்புமா(black rice upma recipe in tamil)
#birthday3 uppumaஅரிசிகளிலேயே ரொம்ப ரொம்ப சத்தானது இந்த கவுணி அரிசி.... அதை இந்தமாதிரி வித்தியாசமாக சமைத்து குடுத்தால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்...என் செய்முறையை பகிர்ந்துள்ளேன்.... Nalini Shankar -
சிகப்பு அவல் காய்கறி உப்புமா(Red flattern rice vegetable upma)
#Cookerylifestyleசிகப்பு அவல் நிறைய சத்துக்கள் நிறைந்தது. இதில் கால்சியம், இரும்பு சத்து,மெக்னீசியம், ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. விட்டமின் சி அதிகம் உள்ளது. ஊட்ட சத்துக்கள் நிறைந்த சிகப்பு அவல் கொண்டு செய்யும் உணவுகள் மிகவும் ஆரோக்கியமானது. Renukabala -
கீரை, தேங்காய், கேரட் பொரியல் சாதம் (Spinach, Coconut,Carrot fry rice recipe in tamil)
குடியரசு தினத்தின் மூவர்ண பொரியல் மற்றும் சாதம் செய்துள்ளேன். சத்தான இந்த உணவு எல்லோரும் செய்து சுவைக்க சுலபமானது.#tri Renukabala -
பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம் (Basmati Rice Coconut Sadham recipe in tamil)
#kids3#Lunchbox Shyamala Senthil -
-
அரிசி பருப்பு உப்புமா (Rice n Dhal Upma) (Arisi paruppu upma recipe in tamil)
#ilovecookingநம் வீட்டில் உள்ள அரிசி மற்றும் பருப்பை வைத்து செய்யும் சத்தான சுலபமான உப்புமா. Kanaga Hema😊 -
-
-
தேங்காய் சேவை (Cocount sevai) (Thenkaai sevai recipe in tamil)
அரிசியை வைத்து செய்யும் இந்த சேவை மிகவும் மிருதுவாக இருக்கும். இதில் தேங்காய், வேர்க்கடலை சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும்.#Cocount Renukabala -
பருப்பு அரிசி சாதம் (Chenna dal rice recipe in tamil)
பண்டைய காலத்தில் சங்கராந்தி அன்று அதாவது போகிப் பண்டிகை அன்று இரவு இந்த அரிசி பருப்பு சாதம் கண்டிப்பாக செய்வார்கள். கொஞ்சம் எடுத்து ஒரு கப்பில் முதலில் மாற்றி வைப்பார்கள்.பின்னர் தான் அனைவரும் சாப்பிடுவார்கள். காலையில் அந்த சாதத்தை வாங்கி செல்ல வருவோருக்கு கொடுப்பார்கள். இது பண்டைய கிராமங்களில் இருந்த பழக்கம்.#Pongal2022 Renukabala -
பருப்பு அரிசி சாதம் (Dal rice recipe in tamil)
சங்கராந்தி ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம். பண்டை காலத்தில் போகிப்பண்டிகை இரவு இந்த சாதம் செய்து,முதலில் கொஞ்சம் சாதத்தை எடுத்து சங்கராந்திக்கு வைப்பார்கள். மறுநாள் காலை அந்த சாதத்தை ஊரில் உள்ள ஒருவர் வந்து வாங்கி செல்வார்கள்.#Jp Renukabala -
-
-
மக்காசோள ரவை உப்புமா (Maize rava upma) (Makkachola ravai upma recipe in tamil)
சிரி தானிய வகையில் மிகவும் சத்துக்கள் நிறைந்தது மக்காசோளம். அந்த ரவையை வைத்து மிகவும் சுவையான உப்புமா செய்துள்ளேன். நீங்களும் முயற்சிக்கவும். Renukabala -
-
பணியாரம்,தேங்காய் சட்னி, தக்காளி சட்னி (Paniyaaram, Coconut chutney,Tomato chutney)
#Vattaramபணியாரம், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி கோயமுத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற சிற்றுண்டி. எல்லா ஹோட்டலிலும் காலை, மாலை,இரவு நேரங்களில் கிடைக்க கூடிய ஒரு உணவு Renukabala -
-
-
அரிசி உப்புமா type 3(rice upma recipe in tamil)
#arisi uppumaஎங்களுக்கு மிகவும் பிடித்த டிஃபன்.விறத தினம் அன்று இதை தான் செய்வோம் இரவு உணவிற்கு. Meena Ramesh -
-
-
-
-
-
அரிசி பருப்பு உப்புமா (Arisi paruppu upma recipe in tamil)
#ONEPOTஇது எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. விரத நாட்களில் இரவு செய்யும் உப்புமா. Shyamala Senthil
More Recipes
கமெண்ட் (2)