சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் கறிவேப்பிலை இவற்றை கழுவி நறுக்கி எடுத்துக் கொள்ளவும். சேமியாவை தயாராக எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு மிளகாய் கறிவேப்பிலை இவற்றை வதக்கவும் வெங்காயம் தக்காளி இவற்றைச் சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
வெங்காயம் தக்காளி வதங்கிய பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்து 400 எம்எல் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
- 4
தண்ணீர் கொதித்த பிறகு சேமியாவை போட்டு கிளறி விடவும் இரண்டு நிமிடத்தில் சேமியா ரெடி ஆகி விடும்
- 5
சேமியா வெந்த பிறகு மேலே நெய் விட்டு கிளறி விடவும்
- 6
சுமையான சிம்பிள் சேமியா உப்புமா தயார்
Top Search in
Similar Recipes
-
-
சேமியா உப்புமா(Semiya upma recipe in tamil)
#ap சேமியா உப்புமா இதை வேகமாக செய்து விடலாம்.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான டிபன். Gayathri Vijay Anand -
-
-
-
சேமியா உப்புமா (Semiya upma recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த உப்புமா. காய்கறிகள் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.#GA4 Week5 Sundari Mani -
-
-
-
-
-
பிரட் உப்புமா (Bread upma Recipe in Tamil)
# பிரட் சேர்த்து செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
குதிரைவாலி சேமியா(kuthiraivali semiya recipe in tamil)
#HFஇப்போ மார்க்கெட் ல நிறைய விதமான சிறுதானிய சேமியா பரவலாக கிடைக்கிறது சாமை குதிரைவாலி தினை வரகு இப்படி நிறைய விதமான சிறுதானிய சேமியா பரவலாக கிடைக்கிறது Sudharani // OS KITCHEN -
-
சேமியா உப்புமா
#Lockdown 1கொரோனா வைரஸ் ஆபத்தானது. வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் .வீட்டின் அருகில் உள்ள கடையில் மளிகை பொருட்கள் குறைவாக இருந்தது .சேமியா ,ரவை கோதுமை மாவு வாங்கி வந்தோம். சேமியா 1 பாக்கெட் வைத்து உப்புமா செய்தோம் . Shyamala Senthil -
-
ராகி சேமியா(ragi semiya recipe in tamil)
#cf5Missing letters contest,break fast recipies...ராகி எப்பொழுதும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது .வலு கொடுக்கும். சர்க்கரையை ரத்தத்தில் கட்டுப்படுத்தும். இது ஆரோக்கியமான பழமையான உணவு வகை. நரசுஸ் ரெடி ராகி சேமியா பாக்கெட் வாங்கி இதை செய்தேன். Meena Ramesh -
-
லெமன் சேமியா உப்புமா(lemon semiya upma recipe in tamil)
#qk - சேமியா உப்புமாஎலுமிச்சை சேர்த்து செய்த சேமியா உப்புமா, மிகவும் சுவையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது... Nalini Shankar -
-
-
-
ராகி சேமியா காரம் இனிப்பு மற்றும் குழந்தை உணவு
#தமிழர்களின்உணவுகள் Both chilli and sweet Shalini Prabu -
-
தாளித்த ராகி கார சேமியா (Thaalitha raagi kaara semiya recipe in tamil)
#steamசத்தான மற்றும் சுவையான ராகி சேமியா.. Kanaga Hema😊 -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15239061
கமெண்ட் (3)