நிலகடலை குழம்பு

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

இதை இப்படி செய்து பாருங்கள்.
#vattaram

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப் நீலக்கடலை
  2. 1/2 கப் தேங்காய்
  3. 1 பட்ட
  4. 2 கிராம்பு
  5. 1 டிஸ்பூன் பெருஞ்சிரகம்
  6. 1/2 டிஸ்பூன் ஏலக்காய் தூள்
  7. 1 டிஸ்பூன் சிரகம்
  8. 1 வெங்காயம்
  9. 1 தக்காளி
  10. 1 டிஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்டு
  11. 1 டிஸ்பூன் சில்லி பவுடர்
  12. 1 டிஸ்பூன் கொத்தமல்லி பவுடர்
  13. 1 டிஸ்பூன் கராம் மசாலா
  14. 1 டிஸ்பூன் மஞ்ச தூள்
  15. 1 டிஸ்பூன் உப்பு
  16. தாளிக்க
  17. 1 டிஸ்பூன் சிரகம்
  18. சிறியதுசிகப்புமிளகாய்
  19. சிறியதுகருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    நீலக்கடலை தண்ணிரில் உப்பு சேர்த்து வேகவிடுங்கள்.

  2. 2

    எல்லா பொருட்களும் எடுத்துக்கொள்ளவும்.

  3. 3

    வானலில் சிரகம்,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    இஞ்சிபூண்டு பேஸ்டு சேர்த்து வதங்கின பின் படுபொடிகளை சேர்த்த கலக்கவும்.பின் தக்காளி சேருங்கள்.

  5. 5

    நன்கு தக்காளி வதங்குன பின் தேங்காய் மசாலாவை சேர்த்து 4-5 நிமிடம் கொதிக்கவும்.

  6. 6

    பின் வேகவைத்த நீலக்கடலை சேர்த்து10 நிமிடம் வேக விடுங்கள். பின் தாளிக்க எண்ணெயில் சிரகம்,சிகப்பு மிளகாய்,கருவேப்பிலை தாளித்து போடவும்.நிலகடலை குழம்பு தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes