தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1 கப் பச்சை பட்டாணி
  2. 4உருளைக்கிழங்கு
  3. 3 வெங்காயம்
  4. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. 1/2 ஸ்பூன் பச்சை மிளகாய் விழுது
  6. 1/4 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. சிறிதுகொத்தமல்லி தழை
  8. தேவையான அளவுஉப்பு
  9. தேவையான அளவுஎண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பட்டாணியை கரகரப்பாக அரைத்து எடுக்கவும் உருளைக்கிழங்கு ஐ வேகவைத்து தோல் உரித்து மசித்து போடவும் பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது பச்சைமிளகாய் விழுது உப்பு சேர்த்து கொள்ளவும்

  2. 2

    பின் நன்றாக பிசைந்து கொள்ளவும் பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி உள்ளங்கையில் வைத்து தட்டி கொள்ளவும் பின் சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

  3. 3

    சுவையான ஆரோக்கியமான ஆலு மட்டர் டிக்கி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes