எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15mins
4 பரிமாறுவது
  1. தேவையான அளவுமுட்டைகோஸ்
  2. 1வெங்காயம்
  3. 5பச்சை மிளகாய்
  4. 2 tpspகடலை பருப்பு
  5. 1tpspகடுகு
  6. தேவையான அளவு உப்பு எண்ணெய்
  7. சிறிதுகருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

15mins
  1. 1

    தேவையான பொருட்களை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்..ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி கடலைப்பருப்பு கடுகு வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்

  2. 2

    பின்பு முட்டைகோஸ் சேர்க்கவும்..சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.. முட்டைகோஸ் பொரியல் ரெடி..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

muthu meena
muthu meena @cook_muthumeena
அன்று

Similar Recipes