மில்க் குல்பி

Aishwarya Veerakesari
Aishwarya Veerakesari @laya0431
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1லிட்டர்பால்
  2. 3ஸ்பூன்பால்பவுடர்
  3. 2ஸ்பூன்கார்ன்ப்லார்
  4. 3/4கப்சர்க்கரை
  5. 1/4ஸ்பூன்வெண்ணிலாஎசன்ஸ்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் பால் பவுடர் மற்றும் கார்ன் ப்லாரை பாலுடன் நன்கு கலந்து கொள்ளவும்..

  2. 2

    பாலை நன்கு காய்ச்சி முக்கால் லிட்டராக வற்றிய பிறகு சர்க்கரை மற்றும் மாவு கலந்து வைத்துள்ள பாலை சேர்த்து கொள்ளவும்...

  3. 3

    பின்னர் நன்கு கிளறி விடவும் அரை லிட்டராக வற்றிய பிறகு வெண்ணிலா எசன்ஸை சேர்த்து நன்கு கிளறி விடவும்...

  4. 4

    பின்னர் பாலை ஆற விடவும் பிறகு மிக்ஸி ஜாரில் பாலை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்...

  5. 5

    பின்னர் குல்பி ட்ரேவில் ஊற்றி மூடி வைத்து ஃபிரிசரில் 24 மணி நேரம் வைத்து பரிமாறவும்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aishwarya Veerakesari
அன்று

Similar Recipes