பீட்ரூட் பஜ்ஜி வித் சாம்பார்

#vattaram
கடலூரில், சில்வர் பீச் ரோடு அருகில் உள்ள' ஸ்ரீமீனாட்சி காபி'கடையில் தயாராகும் காபி,டீ மற்றும் வடை,போண்டா பஜ்ஜி அனைத்தும் சுவையாக இருக்கும்.
எப்பொழுதும் பிசியாக இருக்கும் இந்த கடையில் மிக பிரபலமானவை மசாலா டீ, பாதாம் பால்,மசாலா பால்,பீட்ரூட் பஜ்ஜி,முள்ளங்கி பஜ்ஜி என பட்டியல் நீள்கிறது.
அதுமட்டுமல்லாமல்,இங்கே பீட்ரூட், முள்ளங்கி பஜ்ஜி-யை சாம்பார் ஊற்றி பரிமாறுகின்றனர்.
வித்தியாசமாக இருந்தாலும் அனைவராலும் விரும்பப்படுகிறது.
சமையல் குறிப்புகள்
- 1
பஜ்ஜி மாவு தயாரிக்க கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சல்லடையில் சேர்த்து, சலித்து காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து தேவைப்படும் போது பயன்படுத்த வேண்டும்.
- 2
பீட்ரூட்டை தோல் சீவி விருப்பப்பட்ட வடிவத்தில் வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
- 3
பஜ்ஜி மாவில் தேவைக்கேற்ப தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து ரொம்ப கெட்டியாகவும் இல்லாமல் தண்ணியாகவும் இல்லாமல் கரைக்க வேண்டும்.
- 4
இனி வெட்டி வைத்துள்ள பீட்ரூட் துண்டுகளை மாவில் தேய்த்து எண்ணெயில் பொரிக்க வேண்டும்.
- 5
அவ்வளவுதான். சுவையான பீட்ரூட் பஜ்ஜி ரெடி.
இனி ஒரு ஃபௌவுலில் சாம்பார் ஊற்றி,அதில் 2பீட்ருட் பஜ்ஜியினை சேர்த்து,சில நிமிடங்களில் ஊறியதும் சாப்பிடலாம்.
- 6
பீட்ரூட்டில் சிறிதளவு இனிப்பு சுவை இருப்பதால் பஜ்ஜியும் இனிப்பாக இருக்குமோ என்று எண்ண வேண்டாம்.
இதுவும் மற்ற
பஜ்ஜிகளை போல சுவையாகவும் இருந்தது.எங்கள் வீட்டில் பீட்ரூட் பொரியல் வேண்டாம் என்று சொல்பவர்கள் பஜ்ஜி சாப்பிட்டார்கள்.
லிங்க் செய்யப்பட்ட ரெசிபிக்கள்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேரட் பஜ்ஜி


கற்பூரவல்லி இலை பஜ்ஜி


வாழைக்காய் பஜ்ஜி


ஸ்டப்டு மிளகாய் பஜ்ஜி🌶


மிளகாய் பஜ்ஜி


காரசாரமான ரோட்டு கடை மிளகாய் பஜ்ஜி(spicy milagai bajji recipe in tamil)


வாழைக்காய் பஜ்ஜி (vaazhaikai bajji recipe in tamil)


வித்தியாசமான வாழைதண்டு பஜ்ஜி


ஸ்பைசி அண்ட்டேஸ்டி மிளகாய் பஜ்ஜி (Milakai bajji recipe in tamil)


மிளகாய் பஜ்ஜி. (Milakai bajji recipe in tamil)


மிளகாய் பஜ்ஜி


சுவை மிக்க ரோட்டு கடை மிளகாய் பஜ்ஜி / milagai bajji Recipe in tamil


கேரளா பப்பட பஜ்ஜி


சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி(sweet potato bajji recipe in tamil)


உருளைக்கிழங்கு பஜ்ஜி


ஓமப்பொடி


மேகி நூடுல்ஸ் மிளகாய் பஜ்ஜி


மிர்ஜி பஜ்ஜி (Mirji bajji recipe in tamil)


உளுந்து வடை மசாலா போண்டா


பாலக் பஜ்ஜி(palak bajji recipe in tamil)


மிளகாய் பஜ்ஜி


வாழைக்காய் பஜ்ஜி (Vaazhaikkaai bajji recipe in tamil)


மிளகு கார பீட்ரூட் பூரி (spicy pepper beetroot poori)


உருளைக்கிழங்கு பஜ்ஜி(potato bajji recipe in tamil)


காரசாரமான சவ் சவ் பஜ்ஜி(chow chow bajji recipe in tamil)


ஸ்டப்டு மிளகாய் பஜ்ஜி(stuffed chilli bajji recipe in tami)


மசாலா போண்டா


மிளகாய் பஜ்ஜி(chilly bajji recipe in tamil)


மாலைநேர ஸ்நாக்ஸ் வாழைக்காய் பஜ்ஜி #the.Chennai.foodie


வெங்காய பஜ்ஜி(onion bajji recipe in tamil)

கமெண்ட்