😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil

மகிழ்ச்சியான தருணங்களில் முதன்மை பெற்றது கேக்.
😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil
மகிழ்ச்சியான தருணங்களில் முதன்மை பெற்றது கேக்.
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் மஞ்சள் கருவை தனியாக பிரித்து வைத்துக் கொள்ளவும்.
வெள்ளைக்கருவை பீட்டர் வைத்து நுரை போன்று எழும்பி வரும் அளவிற்கு பீட் செய்யவும்.
- 2
படத்தில் காட்டியவாறு வரும் அளவிற்கு பீட் செய்யவும்.
- 3
மற்றொரு பாத்திரத்தில் முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து 30 வினாடிகளுக்கு பீட் செய்து. பிறகு அதில் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
- 4
அதனைத் தொடர்ந்து சர்க்கரை மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 5
இறுதியாக பால் சேர்த்துக் கொள்ளவும்.
- 6
சல்லடையில் மாவுப் பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து சலித்து திரவ பொருட்களுடன் சேர்த்துக் கொள்ளவும்.
- 7
கரண்டி வைத்து கலக்கும் பொழுது ஒரே பக்கமாக கலக்க வேண்டும் இல்லை எனில் கேக் அழுத்தமாக இருக்கும்.
- 8
நன்றாக கலந்த பின் பீட் செய்து வைத்துள்ள முட்டையின் வெள்ளை கருவை கரண்டியில் எடுத்து சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும். அழுத்தம் கொடுத்து கலக்கக்கூடாது. நன்றாக கலந்த பின்னர் தயார் செய்து வைத்துள்ள கேக் பாத்திரத்தில் ஊற்றி வேக வைக்கவும்.
- 9
10 நிமிடங்கள் முன்கூட்டியே சூடுபடுத்தி வைத்துள்ள ஓவனில் 35 நிமிடங்களுக்கு வேக வைத்து எடுக்கவும். தயவுசெய்து கேகே நன்றாக ஆறவைத்து வெட்டி கொள்ளவும். விப்பிங் க்ரீம்மில் பொடித்த சர்க்கரை மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
கேக்கை அலங்கரிப்பதற்கு கேக் போர்டில் சிறிதளவு க்ரீம்மை வைத்து கொள்ளவும்.
- 10
பிறகு அதில் வெட்டி வைத்துள்ள கேக்கின் ஒரு பகுதியை வைக்கவும். அதன் மேல் சர்க்கரை கரைசலை சேர்த்து மேலே க்ரீம் தடவவும். 3 பாகங்களையும் இதேபோல் செய்து முழுவதுமாக கிரீம் தடவி 30 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
- 11
பிறகு கேக்கை ஃபிரிட்ஜில் இருந்து எடுத்து மேலும் அலங்கரிப்பதற்காக கிரீமில் சிறிதளவு கலர் சேர்த்து விரும்பிய வடிவில் அலங்கரித்துக் கொள்ளவும். கூடுதல் சுவைக்காக நான் சாக்லேட் டை உருக்கி மேலே சேர்த்துள்ளேன்.
- 12
🎂🎂🎂
- 13
- 14
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
🥧🍰 🚗 கோக்கோ கார் கேக்🚗🥧🍰
#AsahiKaseiIndiaஎன் குழந்தைக்கு மிகவும் பிடித்த கார் கேக். Ilakyarun @homecookie -
வெண்ணிலா சாக்லெட் சிப்ஸ் கப் கேக் (Vannila chocolate chips cookies recipe in tamil)
#kids2#dessert# குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கப் கேக். Ilakyarun @homecookie -
ரெட் வெல்வெட் கப் கேக்(red velvet cup cake recipe in tamil)
சிறு முயற்சி...Cookpad கொடுத்த ஊக்கமும்,தோழி இலக்கியாவின் கேக் பற்றிய குறிப்புகளும் உதவியாய் இருந்ததால்,என் பையனின் பிறந்த நாளுக்கு நானே முயற்சி செய்து சிறப்பித்தது ... Ananthi @ Crazy Cookie -
பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. Santhanalakshmi -
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
🍓🍓🍓🍰🍰ரிச் ஸ்ட்ராபெர்ரி கேக்🍓🍓🍓🍰🍰🍰🍰(strawberry cake recipe in tamil)
#welcomeஇந்தப் புத்தாண்டின் எனது முதல் ரெசிபி பகிர்வதில் மிகவும் மகிழ்கிறேன் .அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.2️⃣0️⃣2️⃣2️⃣🪔🪔🪔 Ilakyarun @homecookie -
-
டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)
#ss இந்த கேக் குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம் மிகவும் மிருதுவாக இருக்கும்... Muniswari G -
🎂🍰🥧பட்டர் ஸ்காட்ச் கேக்🥧🍰🎂 (Butterscotch cake)
முதல் முயற்சியிலே நன்றாக வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.. கொஞ்சம் சவாலாகவும் இருந்தது.🤗🤗🤗🤗 Ilakyarun @homecookie -
-
-
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
வைட் பாரஸ்ட் கேக் (White forest cake recipe in tamil)
#photoஇன்றைக்கு மிகவும் ஸ்பெஷலான வைட் பாரஸ்ட் கேக் செய்முறையை காண்போம். Aparna Raja -
Milo marble cake (Milo marble cake Recipe in Tamil)
#book #family கேக் வகைகளில் எனக்கு மிகவும் பிடித்தமான மார்பில் கேக் BhuviKannan @ BK Vlogs -
-
எக்ஸ்பிரஸோ சாக்லேட் கேக்(espresso chocolate cake recipe in tamil)
இந்த வகை கேக் செய்ய கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். ஆனால் சுவை சூப்பர்.நான் சிறிய கேக் தான் செய்தேன். மிக அருமையாக இருக்கிறது என்று வீட்டில் பாராட்டு வேறு. நீங்களும் வீட்டில் செய்து அசத்துங்கள். punitha ravikumar -
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
-
டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம் V Sheela -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது கேக். அதிலும் சாக்லேட் என்றால் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இது ஒரு சுவையான சாக்லேட் கேக்.#GRAND1 Sara's Cooking Diary -
சாக்லேட் கேக் (brownie recipe in tamil)
#FCகேக் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் சாக்லேட் கேக் என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் இதை செய்து அசத்துங்கள். Gowri's kitchen -
-
எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)
#GA4மிகவும் எளிமையாக நமது வீட்டில் செய்யும் பேன் கேக் இது .... குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.... karunamiracle meracil -
பவுண்ட் கேக்(pound cake recipe in tamil)
#cdy இது டீ டைம்க்கு ஏற்ற ஒரு ஸ்நாக்ஸ்... செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... Muniswari G -
-
-
2 அடுக்கு வைட் பாரஸ்ட் கேக்
#colours3நான் என் மகளின் பிறந்தநாளுக்காக அவள் விரும்பிய இரண்டடுக்கு வைட் பாரஸ்ட் கேக் தயார் செய்தேன். இது மிகவும் ருசியாக கடைகளில் வாங்குவது போல இருந்தது. லாக்டவுன் சமயத்தில் என்னிடம் இருந்த பொருட்களை வைத்து ஒரு வித்தியாசமான முறையில் இதற்கு அலங்காரம் செய்துள்ளேன். Asma Parveen -
பட்டர் ஸ்காட்ச் கேக் (Butterscotch cake recipe in tamil)
#grand1அட்டகாசமான பட்டர் ஸ்காட்ச் கேக் தயாரிக்கும் முறையை மிகவும் எளிமையாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள். Asma Parveen -
More Recipes
கமெண்ட் (10)