எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5நபர்
  1. 1 கப்தயிர்
  2. 1மாம்பழம்
  3. 1/2 கப்அரிசி மாவு
  4. 1/2 டீஸ்பூன்சீரகம்
  5. 4பச்சை மிளகாய்
  6. 1/4 கப்தேங்காய் துண்டுகள்
  7. 1/2 டீஸ்பூன்மஞ்சள் தூள்
  8. 1/4 டீஸ்பூன்கடுகு
  9. 1/2 டீஸ்பூன்பெருங்காயத்தூள்
  10. சிறிதளவுகறிவேப்பிலை
  11. தேவையான அளவுஉப்பு
  12. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மிக்ஸியில் பச்சை மிளகாய் சீரகம் தேங்காய் அரிசி மாவு தயிர் நன்றாக அரைத்து எடுக்கவும்.

  2. 2

    அரைத்து விழுதை ஒரு கிண்ணத்தில் ஊற்றவும்.பின்னர் மிக்ஸியில் வேக வைத்த மாம்பழத்தை அரைக்கவும்.

  3. 3

    கடாயில் அரைத்த விழுதை சேர்த்து அதில் மஞ்சள் தூள் உப்பு போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

  4. 4

    கொதித்தவுடன் மாம்பழ கலவையை சேர்க்கவும். கொதி வந்தவுடன் இறக்கி வைக்கவும்.

  5. 5

    கடாயில் எண்ணெய் ஊற்றி பெருங்காயத்தூள் கடுகு கறிவேப்பிலை தாளித்து குழம்பில் சேர்க்கவும்.

  6. 6

    இப்போது சுவையான மாம்பழ மோர் குழம்பு தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

m p karpagambiga
m p karpagambiga @cook_30414303
அன்று

Similar Recipes