வஞ்சர மீன் 🐟 வறுவல் / Seer fish, Vanjaram fish fry Recipe in tamil

Jayanthi Jayaraman @Jayanthi1979
வஞ்சர மீன் 🐟 வறுவல் / Seer fish, Vanjaram fish fry Recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மீனை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும் பிறகு ஒரு மிக்ஸியில் தேங்காய் சோம்பு சின்னவெங்காயம் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
- 2
பிறகு மீன் அரைத்து வைத்துள்ள தேங்காய் புளி உப்பு மிளகாய்தூள் மஞ்சள்தூள் சோம்பு தூள் சேர்த்து நன்கு கலந்து அரைமணி நேரம் அப்படியே வைக்கவும் பிறகு தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீனை போடவும்
- 3
பிறகு சிம்மில் வைத்து மீனை பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.இதனை சாதத்துடன் சேர்த்து பரிமாறவும் சுவையான ஆரோக்கியமான வஞ்சர மீன் 🐟 வறுவல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
செட்டிநாடு மீன் குழம்பு & மீன் வறுவல் /Chettinad Fish Curry & Fish fry reciep in tamil
#nonveg சுவையான ஆரோக்கியமான சமையல். Shanthi -
-
-
-
-
-
-
-
-
மீன் பொரியல்(fish fry recipe in tamil)
மிக சுலபமான முறையில் மீன் பொரியல் செய்வது மிகவும் எளிது எந்த வகை மீன் என்றாலும் இதே மசாலா கலவையில் செய்தால் மிகவும் அற்புதமாக இருக்கும் Banumathi K -
-
-
-
-
-
-
-
-
மீன் வறுவல் (fish fry) (Meen varuval recipe in tamil)
#arusuvai5#goldenapron3 மீன் சாப்பிட்டால் கண்களுக்கு மிகவும் நல்லது. வைட்டமின்கள் நிறைய உள்ளன. அனைவருக்கும் பிடித்த உணவு மீன் வருவல். A Muthu Kangai -
-
-
-
More Recipes
- முருங்கைக்காய் சாம்பார் /Murungakkai Mangai Sambar Recipe in tamil
- மாங்காய் வத்தக்குழம்பு / mango Vathakulambu Recipe in tamil
- சுண்டைக்காய் வத்தல் குழம்பு / Sundakkai Vathal Kuzhambu Recipe in tamil
- சோளா பூரி & உருளைக்கிழங்கு மசாலா / Chola poori and channa masala recipe in tamil
- கத்திரிக்காய் பொரிச்ச குழம்பு / Kattirikkay poricca kulampu Recipe in tamil
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15360658
கமெண்ட்