பாரம்பரிய கத்திரிக்காய் குழம்பு

சமையல் குறிப்புகள்
- 1
கத்தரிக்காயை ஓரங்களை நறுக்காமல் நடுவில் பிளந்து கொள்ளவும்.சுத்தம் செய்து, ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து நறுக்கிய கத்திரிக்காயை வதக்கி வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு வரக்கொத்தமல்லி நிலக்கடலை எள்ளு காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒன்றாக வறுக்கவும். பிறகு அரிசி மற்றும் எள்ளு தனியாக தனியாக வறுத்து அதனுடன் சின்ன வெங்காயம் மற்றும் தேங்காய் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
தக்காளியை தனியாக அரைக்கவும்.
- 4
வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு கருவேப்பிலை தாளித்து நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கி, அதனுடன் எண்ணெயில் வதக்கிய கத்திரிக்காய் சேர்த்து, பிறகு அரைத்து வைத்துள்ள தக்காளி ப்யூரி மற்றும் வறுத்து அரைத்த மசாலா சேர்த்து நன்கு கலக்கவும்.
- 5
தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும் இதனுடன் சிறிது புளி கரைசல் சேர்த்து மூடி வைத்து மசாலா வாசனை நீங்கும் வரை வேக விட்டு இறக்கினால் அருமையான சுவையான பாரம்பரிய கத்தரிக்காய் குழம்பு தயார் 😋😋😋
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
கோவில் புளியோதரை(kovil puliyotharai recipe in tamil)
#Fc நானும் லட்சுமி சேர்ந்து செய்த புளியோதரை இது. மிகவும் சுவையாக இருக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் பொழுது இதை செய்து கொண்டு போகலாம் இரண்டு நாட்கள் வரை கெட்டுப் போகாது. Lathamithra -
-
செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(brinjal gravy recipe in tamil)
#wt3செட்டிநாடு குழம்பு வகைகளில் கழனித் தண்ணீர் பயன்படுத்துவது,இதன் சிறப்பு.மேலும் நான் கத்தரிக்காயை தனியாக வதக்கமல் செய்துள்ளேன். Ananthi @ Crazy Cookie -
-
நாட்டு மொச்சைக் கருவாட்டுக் குழம்பு (பாரம்பரிய முறையில்) / mochai karuvadu kulambu Recipe in tamil
#magazine2 Manjula Sivakumar -
-
-
-
-
-
-
-
-
கத்திரிக்காய் உருளைக்கிழங்கு பொரியல் (Kathirikkaai urulaikilanku poruyal recipe in tamil)
#Arusuvai2 Manju Jaiganesh -
புளியோதரை சாதம் (Puliyotharai satham recipe in tamil)
#varietyகோவில் புளியோதரை சாதம்.. மிகவும் சுலபமாக புளியோதரை தூள் வீட்டில் செய்து வைத்துக் கொள்ளலாம்.. Hemakathir@Iniyaa's Kitchen -
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு 2(ennai kahirikkai kulambu recipe in tamil)
#made2எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு பட்டை லவங்கம் கரம் மசாலா தூள் சேர்த்தும் செய்யலாம் .அவை இல்லாமல் புளி குழம்பு போலவும் வைக்கலாம்.மசாலா சேர்த்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும். Meena Ramesh -
-
-
-
பாரம்பரிய பருப்பு உருண்டை குழம்பு
#WDதமிழ் மக்களின் பாரம்பரிய உணவு வகைகளில் முக்கியமான ஒன்று பருப்பு உருண்டை குழம்பு Vaishu Aadhira -
மருத்துவ குணமிக்க மிளகு குழம்பு🌱(milagu kulambu recipe in Tamil)
#bookசளி இருமலுக்கு நல்லது BhuviKannan @ BK Vlogs -
கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil)
#wt2ரோட்டோர கடைகளில் மதிய உணவில் சாப்பாட்டிற்கு இந்த அரைத்துவிட்ட தட்டப்பயறு குழம்பு வைப்பார்கள். இன்று சேலத்தில் சாம்பார் ரசம் அதனுடன் ஒரு புளிக்குழம்பு அல்லது மோர் குழம்பு விடுவார்கள் அதுபோல் வைக்கும் பொழுது இது மாதிரி அரைத்துவிட்ட பயறு ஏதாவது சேர்த்து குழம்பு வைப்பார்கள். Meena Ramesh -
-
-
-
-
சுரைக்காய் தட்டப்பயிறு குழம்பு (Suraikkaai thattapayaru kulambu recipe in tamil)
#arusuvai5 Meena Ramesh
கமெண்ட்