உருளைக்கிழங்கு டபுள் பீன்ஸ் மசாலா குழம்பு (Potato double beans masala gravy)

இந்த குழம்பு ஊட்டி போன்ற மலை கிராம மக்களின் அன்றாட செய்து சுவைக்கப்படும் குழம்பு. மலை பிரதேச ஹோட்டல்களில் அங்கு விளையக்கூடிய உருளை்க்கிழங்கு டபுள் பீன்ஸ் வைத்து சமைக்கும் குழம்பு. ஒரு வித்தியாசமான மசாலா பொருட்களை சேர்த்து செய்யப்பட்டுள்ளது. எல்லா ஹோட்டல்களிலும் பரிமாறப்படுகிறது.
#magazine3
உருளைக்கிழங்கு டபுள் பீன்ஸ் மசாலா குழம்பு (Potato double beans masala gravy)
இந்த குழம்பு ஊட்டி போன்ற மலை கிராம மக்களின் அன்றாட செய்து சுவைக்கப்படும் குழம்பு. மலை பிரதேச ஹோட்டல்களில் அங்கு விளையக்கூடிய உருளை்க்கிழங்கு டபுள் பீன்ஸ் வைத்து சமைக்கும் குழம்பு. ஒரு வித்தியாசமான மசாலா பொருட்களை சேர்த்து செய்யப்பட்டுள்ளது. எல்லா ஹோட்டல்களிலும் பரிமாறப்படுகிறது.
#magazine3
சமையல் குறிப்புகள்
- 1
டபுள் பீன்ஸ் உரித்து, கொட்டைகளை தண்ணீர் சேர்த்து வேகவைத்து வைக்கவும்.
- 2
உருளைக்கிழங்கு,மற்ற பொருட்களை நறுக்கி தயாராக வைக்கவும்.
- 3
பின்னர் டபுள் பீன்ஸ்,உருளைக்கிழங்கை சேர்த்து,உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
- 4
வேறு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை,வற்றல்,பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி,பூண்டு சேர்த்து வதக்கி,மசாலா பொருட்களை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
நன்கு வதங்கியவுடன் தேவையான அளவு தண்ணீர்,உப்பு சேர்த்து வேக வைக்கவும்.பின்னர் வெந்த உருளைக்கிழங்கு பீன்ஸ் உடன் சேர்க்கவும்.
- 6
பின்னர் தேங்காய் துருவல்,கசகசா இரண்டையும் மிக்ஸ்யில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
- 7
அரைத்த விழுதை வேகும் குழம்பில் சேர்க்கவும்.கரம் மசாலத்தூள் சேர்த்து கலந்து
கொதிக்க விடவும். - 8
கிழங்கு, கொட்டையில் நன்கு மசாலா இறங்கி குழம்பு கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு,
டபுள் பீன்ஸ் மசாலா குழம்பு தயார். - 9
தயாரான குழம்பை எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்க்கவும். இப்போது மிகவும் சுவையான சத்தான உருளை்கிழங்கு டபுள் பீன்ஸ் மசாலா குழம்பு சுவைக்கத்தயார்.
- 10
இந்த குழம்பு சாதத்துடன் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். சப்பாத்தி, ரொட்டியுடன் சேர்த்தும் சுவைக்கலாம்.
எல்லா ஹோட்டல்களிலும் இந்த சுவையான சத்தான குழம்பை சுவைக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பேபி உருளைக்கிழங்கு மசாலா குழம்பு (Baby potato masala gravy)
#tkபேபி உருளைக்கிழங்கு மசாலா குழம்பு செய்வது மிகவும் சுலபம்.சுவை அருமையாக இருக்கும். Renukabala -
ஆலூ மட்டர் மசாலா கிரேவி (Aloo mattar gravy)
உருளைக் கிழங்கு பச்சை பட்டாணி மசாலா எல்லா ரெஸ்டாரெண்ட்களிலும் கிடைக்கும் சப்பாத்திக்கு பொருத்தமான ஒரு சுவையான கிரேவி.#magazine3 Renukabala -
உருளைக்கிழங்கு அசைவக் குழம்பு (Potato gravy non veg style)
அசைவம் சாப்பிடாத நாட்களில் இந்த முறையில் உருளைக் கிழங்கை வைத்து ஒரு சுவையான உருளைக்கிழங்கு அசைவக்குழம்பு செய்து சுவைக்கலாம்.#YP Renukabala -
பீன்ஸ் கிரேவி /Beans Gravy
#Goldenapron3#Lockdown2பீன்ஸ் காயில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. பீன்ஸ் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் இருக்கும் நச்சுகள் நீங்கி ரத்தம் சுத்தம் அடையும் .லாக்டவுன் சமயத்தில் பக்கத்தில் இருக்கும் கடையில் காய்களை வாங்கி பீன்ஸ் கிரேவி சமைத்தேன் . Shyamala Senthil -
-
மொச்சை உருளை கிழங்கு மசாலா குழம்பு) (Mochchai potato masala kulambu recipe in tamil)
பச்சை மொச்சை ஒரு சமயம் கிடைக்கும். அப்போது இந்த குழம்பு செய்யலாம். மிகவும் சுவையாக இருக்கும்.#jan1 Renukabala -
-
சிவப்பு பீன்ஸ் கிரேவி (Sivappu beans gravy recipe in tamil)
இந்த சிவப்பு பீன்ஸ் கிரேவி சிறு கசப்பு கொண்டது. புரோட்டின் நிரைய உள்ளது. #arusuvai6 Sundari Mani -
முட்டை மிளகு மசாலா (Egg Pepper Masala recipe in tamil)
முட்டை வைத்து நிறைய விதமான ரெசிப்பீஸ் செய்வோம். இந்த மிளகு மசாலா ஒரு வித்தியாசமான சுவையில் எல்லா உணவிற்கும் துணை உணவாக சுவைக்கலாம்.#WorldEggChalenge Renukabala -
மஷ்ரூம் மசாலா (Mushroom masala)
டெஸ்டாரண்ட் ஸ்டைல் மஷ்ரூம் மசாலா மிகவும் சுவையாகவும் க்ரீமியாகவும் இருக்கும். செய்வது மிகவும் சுலபம். அனைவரும் செய்து சுவைக்கவும்.#magazine3 Renukabala -
பீன்ஸ் மசாலா கறி Green beans masaalaa kari
#magazine3இது ஒரு முழு உணவு . புரதம், உலோகசத்துக்கள், விட்டமின்கள், நிறைந்த சுவையான ,மணமான மசாலா. ஸ்பைஸ்கள் வாசனை பொருட்கள் மட்டும் இல்லை, ஆரோகியமான வாழ்விர்க்கும் ஏற்றவை. சாதம், பரோட்டா, சப்பாத்தி, இட்லி, தோசை. கேழ்வரகு களி கூட சாப்பிடலாம். இன்று களி கூட சாப்பிட்டேன், நல்ல COMBO Lakshmi Sridharan Ph D -
"ஸ்பைசி உருளைக்கிழங்கு மசாலா"(Spicy Potato Masala) #Combo4
#Combo4#காம்போ4#ஸ்பைசி உருளைக்கிழங்கு மசாலா#Spicy Potato Masala Jenees Arshad -
-
பீன்ஸ் புலாவ் (Beans pulaov recipe in tamil)
#nutrient3பீன்ஸ் நார் சத்து அதிகமாக கொண்டது. மலச்சிக்கலை போக்கும். கொழுப்பை கரைக்க உதவும். இந்த பீன்ஸ் புலாவ் முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
சிவப்பு பீன்ஸ் மசாலா(red beans masala recipe in tamil)
#ed1சிவப்பு பீன்ஸ் நம் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான முக்கியமான ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கிறது. அதிக செலவில்லாமல் குறைந்த செலவில் குறிப்பிடத்தக்க அளவு நார்ச்சத்து, ஃபோலெட், பாஸ்பரஸ், தாமிரம், புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், மாலிப்டினம் மற்றும் வைட்டமின் பி1, வைட்டமின் ஏ சத்தை கொண்டிருக்கிறது Shyamala Senthil -
பீன்ஸ் சட்னி(beans chutney recipe in tamil)
1. முருங்கை பீன்ஸ் கிட்னியில் உள்ள கல்லை நீக்கும் சக்தி வாய்ந்தது.2.இந்த பீன்ஸ் சட்னி மிகவும் சுவையாக இருக்கும் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும். Lathamithra -
-
எளிதாக இரட்டை பீன்ஸ் வறுக்கவும் (lima பீன்ஸ் வறுக்கவும்)
இந்த இரட்டை பீன்ஸ் வறுக்கவும் எங்கள் வீட்டில் ஒரு வழக்கமான உணவு மற்றும் அதன் மிக எளிமையான மற்றும் எளிமையான இது விரைவாக செய்ய மற்றும் ருசியான சுவைக்க முடியும் என் அம்மா சமையல், பீன் வகைகள், மூல மற்றும் உலர்ந்த தான் பெரும்பாலான கொண்டுள்ளது. என் அம்மாவின் உணவுகள் தயார் செய்து கொண்டிருந்ததால், என்னுடன் இருந்த இடைவெளி என்னவென்றால், பீன்ஸ் மற்றும் எனக்கு இடையேயான இடைவெளி எப்படி நிகழ்ந்தது (LOLLLL: D) சமீபத்தில் என் நண்பர் ஒருவர் நான் அவளது மதிய உணவிற்கு செய்த இரட்டைப் பீன்ஸ் குழியின் ஒரு படத்தை அனுப்பினேன்.நான் அதைக் கீழே போட்டுவிட்டு அதை சுவைக்கிறேன்.ஆனால், மாலை நான் போய், ஒரு உலர்ந்த இரட்டை பீன்ஸ் ஒரு பாக்கெட் வாங்கி அதை இன்று செய்துவிட்டேன். அது என்ன என்று தெரியாது என் கணவருக்கு மாறாக என் இதயங்களுக்கு உள்ளடக்கத்தைஇது ரஸம், சாம்பார் மற்றும் தயிர் அரிசி ஆகியவற்றிற்கான பெரிய பக்க டிஷ் ஆகும்.எனவே அதை முயற்சி மற்றும் அரிசி அல்லது ரொட்டி இந்த அற்புதமான செய்முறையை அனுபவிக்க. :) Divya Swapna B R -
பட்டர் பீன்ஸ் மசாலா (Butter beans masala recipe in tamil)
#goldenapron3#family#nutrient3 பட்டர் பீன்ஸ் இல் அதிக இரும்புச்சத்து உள்ளது. நார்ச் சத்தும் நிறைந்துள்ளது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். கால்சியம் மற்றும் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது.எங்கள் வீட்டில் அனைவருக்கும் பட்டர்பீன்ஸ் மிகவும் பிடிக்கும் அதனால் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பட்டர் பீன்ஸ் செய்து அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டோம். Dhivya Malai -
உருளைக்கிழங்கு மசாலா (potato masala recipe in tamil)
#pot இது எல்லாத்துக்கும் தொட்டுக்கொள்ள கூடிய ஒரு சைடிஸ் அருமையாகவும் இருக்கும் Muniswari G -
-
Butter beans gravy (Butter beans gravy Recipe in Tamil)
கால்சியம் சத்து நிறைந்த வெள்ளை பீன்ஸ் கிரேவி#nutrient1 Mammas Samayal -
-
காலிஃப்ளவர் மசாலா குழம்பு (Cauliflower masala kulambu recipe in tamil)
# GA4 week24 #cauliflower இந்தக் குழம்பை சப்பாத்தி, சாதம் ,ஃப்ரைட் ரைஸ், புலாவ் ,பூரி போன்ற எல்லா உணவுடன் பரிமாறலாம். Manickavalli M -
முட்டை மசாலா (Egg masala recipe in tamil)
#pot #eggமிகவும் எளிமையான முறையில் முட்டை மசாலா செய்யும் முறையை இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
பீன்ஸ் காரட் மிளகு பொரியல்(beans carrot poriyal recipe in tamil)
#kp - poriyalWeek -4வித்தியாசமான சுவையில் பீன்ஸ், காரட், பாசிப்பருப்பு, மற்றும் தேங்காய் சேர்த்து செய்த மிக அருமையான பொரியல்...செய்முறை Nalini Shankar -
-
பொட்டேடோ மசாலா (Aloo masala gravy) (Potato masala recipe in tamil)
#coconutரெஸ்டாரன்ட் ஸ்டைல் , ஸ்டார் ஹோட்டலில் செய்யக்கூடிய உருளைக்கிழங்கு கறி. Azhagammai Ramanathan -
பீன்ஸ் சப்ஜி
#goldenapron3 #lockdown #bookஇந்த லாக் டவுன் நேரத்தில் பீன்ஸ் காய் கிடைத்தது. .அதை வைத்து இந்த புதுமையான சப்ஜி செய்தேன். இது போன்ற எமர்ஜென்சி காலத்தில் என்ன கிடைப்பதோ அதை வைத்து புதுமையாக செய்யலாம் .இதுவே பெண்களின் திறமை. Meena Ramesh
More Recipes
கமெண்ட் (4)