பீட்ரூட் பொரியல்

சமையல் குறிப்புகள்
- 1
பீட்ரூட்டை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தையும் சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
வாணலியில், 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு,கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை வரமிளகாய் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
வெங்காயம் நன்றாக வதங்கியதும், பீட்ரூட் சேர்த்து வதக்கவும்.
- 4
1/2டம்ளர் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
- 5
அடிக்கடி கிளறி விட்டு, மூடி போட்டு வேகவிடவும். 10-15 நிமிடங்களில் வெந்து விடும்.
- 6
வெந்ததும்,குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து, பச்சை வாசம் போகும் வரை மூடி போட்டு, மேலும் 5 நிமிடங்களுக்கு கிளறிவிடவும்.
- 7
இறுதியாக 2 ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி, வேறு ஃபௌவுலுக்கு மாற்றவும்
- 8
அவ்வளவுதான் சுவையான பீட்ரூட் பொரியல் ரெடி.
இது சாம்பார்,ரசம், மசாலா குழம்பு வகைகள் எல்லாவற்றிற்கும் பொருத்தமாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பீட்ரூட் பொரியல்
#momகர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதத்திற்கு மேல் ரத்தம் குறையும் ஏனால் குழந்தைகளுக்கு ரத்தம் போகும். அதனால் ரத்தம் அதிகரிக்க பீட்ரூட் மாதுளை அத்தி பழம் சாப்பிட்டால் ரத்தம் அதிகரிக்கும். Sahana D -
-
-
-
-
-
பீட்ரூட் பொரியல்
#goldenapron3#week9#bookபீட்ரூட் இரத்தத்தை அதிகரிக்கும். பீட்ரூட் பொறியலை இப்படி செய்து பாருங்கள் . Sahana D -
-
-
-
-
-
-
பீட்ரூட் பொரியல்
#everyday 2...பீட்ரூட்டுடன் வெங்காயம் தேங்காய் சேர்த்து செய்த வித்தியாசமான சுவையில்... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்