நெத்திலி மீன் வருவல்

Sasipriya ragounadin
Sasipriya ragounadin @Priyaragou
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
இரண்டு பேர்
  1. தேவைக்கேற்பநெத்திலி மீன்
  2. ஒரு தேக்கரண்டிவரமிளகாய்த்தூள்
  3. ஒரு தேக்கரண்டிகுழம்பு தூள்
  4. கால் தேக்கரண்டிமஞ்சள் தூள்
  5. சுவைக்குஉப்பு
  6. தேவைக்கேற்பஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    மீனை நன்கு சுத்தப்படுத்தி உப்பு மஞ்சள் கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும் அந்த மீனின் மஞ்சள் தூள் குழம்பு தூள் வரமிளகாய் தூள் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்

  2. 2

    பின் தவாவை வைத்து மீனை நன்கு வறுத்து எடுத்துக்கொள்ளவும் மிதமான சூட்டில் 2 நிமிடத்திற்கு ஒரு முறை திருப்பி திருப்பி போட வேண்டும் சூடான நெத்திலி மீன் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sasipriya ragounadin
அன்று

Similar Recipes