சமையல் குறிப்புகள்
- 1
பாசுமதி அரிசியை சுத்தம் செய்து அரை கப் தண்ணீர் விட்டு ஊற விடவும்
- 2
புதினாவை சுத்தம் செய்து அதனுடன் தேங்காய் கொத்தமல்லி சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 3
குக்கரில் நெய் எண்ணெய் சேர்த்து பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சி இலை சோம்பு தாளிக்கவும்
- 4
பின்னர் அதில் வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி உருளைகிழங்கு சேர்த்து வதக்கி பின் புதினாவை சேர்த்து வதக்கவும்
- 5
ஒரு கப் தண்ணீர் ஊற்றி உப்பு தேவைக்கேற்ப சேர்த்து ஊறவைத்த அரிசியை சேர்த்து இரண்டு விசில் விட்டு இறக்கவும்
- 6
சூடான பிரியாணியும் தயிர் பச்சடி சேர்த்து பரிமாறவும்
Similar Recipes
-
-
-
-
-
-
குக்கர் சிக்கன் பிரியாணி
#magazine4அனைவருக்கும் அவரவர் முறையில் பிரியாணி செய்ய தெரிந்ததே ஆகும். என்னதான் வீட்டில் பிரியாணி செய்து சாப்பிட்டாலும் ஹோட்டல் சுவையில் சாப்பிட ஆசையாக இருக்கும். நான் குறிப்பிட்டிருக்கும் முறையில் செய்து பாருங்கள் அற்புதமாக ஹோட்டல் சுவையில் சூப்பராக பிரியாணி செய்ய முடியும். Asma Parveen -
-
-
-
-
-
-
வெந்தயக் கீரை பிரியாணி (venthaya keerai biryani recipe in Tamil)
Book ( 1 வாரம்- 1 St ரெசிபி) Hemakathir@Iniyaa's Kitchen -
-
பட்டாணி தேங்காய் பால் சாதம் (Pattani Thengai paal Satham Recipe in Tamil)
#chefdeenaMALINI ELUMALAI
-
-
-
-
மஷ்ரூம் தம் பிரியாணி
#vattaram#week8 - Ambur dum biriyani... மஷ்ரூம் வைத்து நான் செய்த தம் பிரியாணி செய்முறையை இங்கு பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
-
-
-
-
தாமரை விதை பிரியாணி (Makhana biryani recipe in tamil)
#BRதாமரை விதை உணவுகள் விரத நாட்களில் பெரும்பாலான மக்கள் சாப்பிடுவார்கள். இது நிறைய நேரம் பசி தாங்கி உடம்பை சோர்வடையாமல் இருக்கச் செய்யும். உடல் எடையை குறைக்க உதவும். எனவே இங்கு சத்தான தாமரை விதை பிரியாணி செய்து பகிர்ந்துள்ளேன். Renukabala -
-
சென்னா பிரியாணி (chenna biriyani recipe in tamil)
#bookபிரியாணி ரெசிபி போட்டி Hemakathir@Iniyaa's Kitchen -
கோவை மட்டன் பிரியாணி (Kovai mutton biryani recipe in tamil)
இந்த மட்டன் பிரியாணி புதிய சுவையில் இருக்கும். மசாலா பொருட்களையும் அரைத்து சேர்ப்பது மிகவும் மணமாகவும் காரசாரமான முறையில் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
முந்திரிப்பால் காளான் பிரியாணி (Mushroom biryani with cashew milk recipe in tamil)
காளான் பிரியாணி முந்திரிப்பருப்பு, கசகசாஅரைத்து சேர்த்து செய்துள்ளேன். அதனால் நல்ல சுவையும் மணமும் இருந்தது.#CF8 Renukabala -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15411643
கமெண்ட் (4)