சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கிண்ணத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கு குடைமிளகாய் வெங்காயம் சேர்க்கவும்.
- 2
பின்னர் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்க்கவும்.
- 3
கொத்தமல்லி கோதுமை மாவு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும்.
- 4
பிசைந்த மாவை வட்டமாக திரட்டி தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி சுட்டெடுக்கவும்.
- 5
இப்போது சுவையான ஆலூ ரொட்டி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு மசாலா பூரி
#combo உருளைக்கிழங்கு பூரி மிகவும் மெதுவாகவும் சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பூரி வகையாக இருக்கும் Cookingf4 u subarna -
ஆலூ மசாலா பொரியல். #kilangu
இந்த ஆலூ மசாலா பொரியல், மைதா பூரிக்கு பொருத்தமான சைட் டிஷ்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.மிகவும் டேஸ்டானது. Jegadhambal N -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil)
#GA4 #week21 #ரோல் பன்னீர் ரோல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15418941
கமெண்ட்