உப்பு சீடை

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

#kj

உப்பு சீடை

#kj

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
4 பரிமாறுவது
  1. இரண்டு கப்அரிசி மாவு
  2. மூன்று டீஸ்பூன்உளுந்து மாவு
  3. ஒரு டீஸ்பூன்வெண்ணெய்
  4. அரை டீஸ்பூன்எள்
  5. சிறிதளவுபெருங்காயம்
  6. இரண்டு டீஸ்பூன்தேங்காய்
  7. தேவைக்கேற்பஉப்பு

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    பச்சரிசியை ஊற வைத்து அரைத்து வறுத்து சலித்து எடுத்த மாவு எடுத்து அதனுடன் வறுத்த அரைத்த உளுந்து மாவு சேர்க்கவும்

  2. 2

    அதனுடன் வெண்ணெய் எள் உப்பு சேர்க்கவும்

  3. 3

    துருவிய தேங்காய் தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்

  4. 4

    சிறு உருண்டைகளாக உருட்டி அழுத்தாமல் துணியில் போட்டு ஒரு மணி நேரம் கழித்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes