கடலை மாவு லட்டு(KADALAI MAVU LADDU recipe in tamil)

நான் எனது அக்கா @TajsCookhouse அவர்களுக்கு இதை செய்தேன்😍 #npd1 #asma
கடலை மாவு லட்டு(KADALAI MAVU LADDU recipe in tamil)
நான் எனது அக்கா @TajsCookhouse அவர்களுக்கு இதை செய்தேன்😍 #npd1 #asma
சமையல் குறிப்புகள்
- 1
கணமான பாத்திரத்தில் சலித்து எடுத்து வைத்து இருக்கும் கடலை மாவை நன்றாக கருக விடாமல் மிதமான சூட்டில் வறுக்க வேண்டும் பின்பு சிறிது சிறிது நெய் சேர்த்து நன்கு பச்சை வாடை போகும் வரை வறுக்க வேண்டும்
- 2
அதே பாத்திரத்தில் சர்க்கரை/ நாட்டு சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து நன்று கிளறவும் பின்பு நன்கு சேர்ந்து வரும் நேரத்தில் நெயில் வருத்த முந்திரி, உலர் திராட்சை, பாதாம் பருப்பு எது வேண்டுமானாலும் சேர்த்து நன்கு கிளறி விட்டு பின்பு நெய் தேவை பட்டால் சேர்த்து கொள்ளலாம்.
- 3
கைகளை நன்கு சுத்தமாக எந்த ஈர பதமும் இல்லாமல் வைத்து இரு கைகளிலும் நெய் துடவி லட்டு செய்ய ஆரம்பிக்கலாம். சுவையான மிரிதுவான கடலை மாவு லட்டு ரெடி🧆
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மோத்தி சூர் லட்டு(mothichoor laddu recipe in tamil)
#npd1 விநாயகர் சதுர்த்திக்காக செய்த இனிப்பு வகை மிகவும் அருமையாக இருக்கும் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.. Muniswari G -
-
-
பூந்தி லட்டு (Boondi laddu)
பூந்தி லட்டு எனது 400ஆவது ரெசிபி. இது ஒரு ஸ்வீட்டாக இருக்க வேண்டும் என இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
கடலை மாவு குலோப் ஜாமுன் (Kadalai maavu globe jamun recipe in tamil)
#arusuvai1 #goldenapron3 Muniswari G -
போமெக்ரானைட் கடலை மாவு லட்டு (Pomegranate kadalai maavu laddo recipe in tamil)
#deepavali குக்கிங் பையர் -
கடலை மாவு குக்கீஸ் (Kadalai maavu cookies recipe in tamil)
#GA4# Besan & Cookies.. கடலை மாவில் நிறைய ஸ்னாக்ஸ் செய்திருக்கறோம்.. குக்கீஸ் முயற்சிச்சு பார்த்தேன்.. நன்றாக இருந்தது.. Nalini Shankar -
கருப்பட்டி பூந்தி லட்டு (Blackbar boondi laddu) (Karuppati boonthi laddu recipe in tamil)
கருப்பட்டி பூந்தி லட்டுசர்க்கரை, வெல்லம், நாட்டு சர்க்கரை வைத்துக்கொண்டு லட்டு செய்துள்ளோம். இங்கு நான் வித்யாசமாக கருப்பட்டி வைத்து செய்தேன். மிகமிக சுவையாக இருந்தது.#Deepavali Renukabala -
-
-
-
-
-
தலைப்பு : ரவா லட்டு / Rava laddu receip in tamil
இது குக்பேட்டில் எனது 200வது பதிவு G Sathya's Kitchen -
பச்சை மாவு லட்டு❤️(maa laddu recipe in tamil)
#triபொதுவாக இந்த உருண்டை வயதிற்கு வந்தவர்களுக்கு கொடுப்பார்கள்.. இதில் அவ்வளவு நன்மை உண்டு. மேலும் சுவையும் அதிக அளவில் உண்டு..💯 RASHMA SALMAN -
கடலை மாவு நெய் ஸ்வீட் (Kadalai maavu nei sweet Recipe in Tamil)
கடலை மாவு ,நெய் ,பால் பௌடர் சேர்த்து செய்யப்படும் இந்த ஸ்வீட் வாயில் வைத்தவுடனேயே கரைந்துவிடும் . மிகவும் மென்மையாகவும் மிக மிக தித்திப்பாகவும் இந்த ஸ்வீட் இருக்கும் .அருமையான இந்த கடலை மாவு நெய் ஸ்வீட்டை அறுசுவை உணவு சமையலில் பகிர்ந்து கொள்கிறேன் #arusuvai1 Revathi Sivakumar -
கடலை மாவு சட்னி (Kadalai maavu chutney recipe in tamil)
#sidedish for pooriமிகவும் சுலபமாக செய்ய செய்யக்கூடிய இந்த சட்னி பூரி மற்றும் இட்லி தோசைக்கு சூப்பர் காம்பினேஷன். Sherifa Kaleel -
ஆந்திரா ஸ்பெஷல் லட்டு(Andhra Special Laddu recipe in Tamil)
#ap*ஆந்திராவில் தீபாவளி பண்டிகைக்கு செய்யப்படுவது இந்த லட்டு.*இதை ஒரு வாரம் வரை உபயோக்கிலாம்.*இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
-
-
கடலை உருண்டை(kadalai urundai recipe in tamil)
#npd1 சத்தான பனங்கருப்பட்டி கடலை உருண்டை. உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது.Priya ArunKannan
-
-
கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil)
எனது 800ஆவது பதிவு என்பதால் இனிப்பான கோதுமை பேரிச்சை லட்டு செய்து பதிவிட்டுள்ளேன்.கோதுமை, பேரிச்சம்பழம், மிக்ஸ்டு நட்ஸ் கலந்து,அத்துடன் வெல்லம், நெய் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு சத்துக்கள் நிறைந்தது. சுவையும் அதிகம்.#npd1 Renukabala -
-
கடலைபருப்பு மோதகம்(kadalai paruppu modakam recipe in tamil)
#Npd1 Mistry box challenge கவிதா முத்துக்குமாரன் -
கடலை மாவு லட்டு (பேசன் லட்டு) (Besan laddo recipe in tamil)
#family#nutrient3#arusuvai1#goldenapron318வது வாரம் Afra bena -
கடலை மாவு பூரி மசால் (Kadalai maavu poori masal recipe in tamil)
உருளைக்கிழங்கு இல்லாதபோது அல்லது உருளைக்கிழங்கு கொஞ்சமாக இருக்கும்போது இந்த பூரி மசால் கைகொடுக்கும் மிகவும் சுவையானது போட கடலைமாவு பிடிக்காதவர்கள் பொரி கடலை மாவு சேர்த்துக் கொள்ளலாம்#எனது முதல்சமையல் ஜெயக்குமார்
More Recipes
கமெண்ட் (3)