பாகு கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
அரிசி மாவை வெறும் வாணலியில் இரண்டு மூன்று நிமிடங்கள் வரை வறுத்து எடுக்கவும் பின் தண்ணீர் உடன் உப்பு மற்றும் சிறிது நெய் விட்டு கொதிக்க விடவும் பின் அதை அரிசி மாவுடன் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும்
- 2
பின் 10-15 நிமிடங்கள் வரை அப்படியே விடவும் பின் சிறிது நெய் விட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும் சப்பாத்தி மாவு பதத்தில் இருக்க வேண்டும்
- 3
பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேக விடவும்
- 4
ஐந்து அல்லது எட்டு நிமிடம் வரை வேகவிட்டு எடுத்து ஆறவிடவும்
- 5
பின் வெல்லத்துடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வெல்லம் கரைந்ததும் இறக்கி வடிகட்டி பின் மீண்டும் கொதிக்க விடவும் வெல்ல பாகு நன்கு திக்காக வரும் வரை நன்றாக கொதிக்க விடவும்
- 6
பாகு திக்கானதும் வேகவைத்த பாசிப்பருப்பு மற்றும் துருவிய தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறவும்
- 7
ஏலத்தூள் சேர்த்து நன்கு கிளறவும் பின் வேகவைத்த கொழுக்கட்டைகளை சேர்த்து மிதமான தீயில் வைத்து நிதானமாக கிளறவும்
- 8
பின் மீதமுள்ள நெய்யை ஊற்றி நன்கு கிளறவும்
- 9
வெல்லம் பாசிப்பருப்பு தேங்காய் துருவல் மற்றும் கொழுக்கட்டை அனைத்தும் ஒன்றாக சேர்ந்து வரும் வரை கிளறி இறக்கவும்
- 10
சுவையான ஆரோக்கியமான பாகு கொழுக்கட்டை ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
இனிப்பு பிடி கொழுக்கட்டை(inippu podi kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
-
-
பாசிப்பருப்பு வேர்கடலை கொழுக்கட்டை(pasiparuppu kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
-
பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
#steamஇது நான் பழகிய புதியதில் எனக்கு நன்றாக வரவில்லை, உருண்டை கெட்டியாக இருக்கும் இல்லை என்றால் உருண்டையில ருசியே இருக்காது, கரைந்து விடும், இப்படி பல விதம், பின் நானே விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து இப்போ என்னுடைய பால் கொழுக்கட்டைக்கு எங்க வீட்டுல மட்டும் இல்லை பக்கத்து வீடு எல்லாம் சேர்ந்து ஏகப்பட்ட ஃபேன்ஸ் நீங்களும் இந்த முறையில் முயற்சி செய்து பாருங்கள் Sudharani // OS KITCHEN -
விநாயகர்சதுர்த்திஸ்பெசல்பூரணம் கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#npd1Mystery Box Challenge SugunaRavi Ravi -
-
-
தேங்காய் பூரண கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
கோதுமை மாவு கொழுக்கட்டை(wheat kolukattai recipe in tamil)
#npd1ஆரோக்கியமான பிடி கொழுக்கட்டை.m p karpagambiga
-
-
-
பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#Steam Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பிடி கொழுக்கட்டை(pidi kolukattai recipe in tamil)
#npd1விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பிடி கொழுக்கட்டை Sasipriya ragounadin
கமெண்ட் (2)