சமையல் குறிப்புகள்
- 1
கார்ன்ஃப்ளார் மாவை 100 மில்லி தண்ணீரில் ஒரு கிண்ணத்தில் கலந்து வைத்துக் கொள்ளவும் மீதி இருக்கும் மசாலா பொருட்கள் சிக்கன்அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு கெட்டியாக அரைத்தெடுக்கவும்
- 2
அரைத்த சிக்கன் மசாலா பொடி தேங்காய் அனைத்தையும் ஒன்றாக நன்கு பிசைந்து கொள்ளவும்
- 3
பிசைந்த மசாலாவை சதுர வடிவில் கால் இன்ச் கனத்தில் பரப்பி வைக்கவும்
- 4
பரப்பிய மசாலா கலவையை சதுர வடிவில் கட் செய்து எடுக்கவும்
- 5
பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன்
- 6
கான்பிளவர் மாவு கலவையில் சிக்கன் நகட்ஸ் பீஸ்களை முக்கி எண்ணையில் பொரித்தெடுக்கவும்
- 7
மறுபுறம் திருப்பி போட்டு நன்றாக சிவக்க பொரித்து எடுத்த உடன் நாம் செய்த சிக்கன் நகட்ஸ்அருமையாக சுவையாக ரெடியாகிவிட்டது சாப்பிட்டுப் பாருங்கள்
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil
#magazine1ஹோட்டல் ஸ்டைல் செய்து கேஎஃப்சி சிக்கன் மிகவும் அருமையாக இருக்கும்.Deepa nadimuthu
-
-
-
-
-
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
நெய் சிக்கன் கிரேவி(GHEE CHICKEN GRAVY IN TAMIL)
#ed3சுவையான சீக்கிரம் செய்யக்கூடிய நெய் சிக்கன் கிரேவியை நீங்களும் செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் நன்றி.. Arfa -
-
-
-
சிக்கன் சுக்கா (Chicken sukka recipe in tamil)
கடாயில் எண்ணை சேர்த்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் சிக்கனை சேர்க்கவும். பிறகு அதில் மிளகாய் தூள், தனியா தூள், மிளகுத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சிக்கனை மூடி போட்டு வேகவிடவும். சிக்கன் வெந்தவுடன் தேங்காய் விழுதினையும் சேர்த்து கிரேவி பதத்திற்கு வந்தவுடன் இறக்கி கொத்தமல்லி தழை சேர்த்து அலங்கரிக்கவும். Kaarthikeyani Kanishkumar -
-
-
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15499408
கமெண்ட்