டூட்டி ப்ரூட்டி மஃபின்(Tutti frutti muffin recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

டூட்டி ப்ரூட்டி மஃபின்(Tutti frutti muffin recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1/2கப் டூட்டி ப்ரூட்டி
  2. 1கப் மைதா மாவு
  3. 1/2கப் சர்க்கரை
  4. 1 முட்டை
  5. 3/4கப் எண்ணெய்
  6. 1/2ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
  7. 1டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  8. 1/2டீஸ்பூன் பேக்கிங் சோடா
  9. ஒரு சிட்டிகை உப்பு
  10. 1/4கப் காய்ச்சிய பால்
  11. சிறிதளவுவெண்ணெய்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    மிக்ஸியில் சர்க்கரை, எண்ணெய், முட்டை சேர்த்து நன்கு அடித்து எடுத்து கொள்ளவும்.

  2. 2

    இதை ஒரு பவுலில் மாற்றி கொள்ளவும். வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலந்து விட்டு மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு இவற்றை சல்லடையில் சலித்து சிறிது சிறிதாக சேர்த்து கலந்து விடவும்.

  3. 3

    பிறகு பால் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து விடவும். ஒரு பவுலில் டூட்டி ப்ரூட்டி சிறிதளவு மைதா மாவு சேர்த்து கலந்து விடவும்.

  4. 4

    பிறகு இந்த கலவையில் டூட்டி ப்ரூட்டி சேர்த்து கலந்து விடவும்.

  5. 5

    மஃபின் செய்யும் மோல்டில் லேசாக வெண்ணெய் தடவி முக்கால் பாகம் வரை மாவை ஊற்றி கொள்ளவும்.பிறகு இதன் மேல் சிறிதளவு டூட்டி ப்ரூட்டி சேர்த்து கொள்ளவும்.

  6. 6

    ஓவனை கன்வக்ஷன் மோடில் 180 டிகிரி ப்ரீஹூடட் செய்த பின் இந்த பேக்கிங் ட்ரேவை ஓவனில் வைத்து 20 நிமிடம் பேக் செய்து எடுத்து கொள்ளவும்.

  7. 7

    சூடு தணிந்த பின் கப்பிலிருந்து மஃபின் ஐ தனியே எடுத்து கொள்ளவும். சுவையான டூட்டி ப்ரூட்டி மஃபின் தயார். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes