மஷ்ரூம் மினி செட் தோசை(MUSHROOM MINI SET DOSA RECIPE IN TAMIL)

Sudha Abhinav
Sudha Abhinav @Abikutty2014

மஷ்ரூம் மினி செட் தோசை(MUSHROOM MINI SET DOSA RECIPE IN TAMIL)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி
2 பரிமாறுவது
  1. 100 கி மஷ்ரூம்
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 1 பச்சை மிளகாய்
  4. 2 தக்காளி
  5. 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது 2 பட்டை, 2 கிராம்பு
  6. 1/2 ஸ்பூன் கரம் மசாலா
  7. 1 ஸ்பூன் மிளகாய் பொடி
  8. 1/2 ஸ்பூன் மல்லிப்பொடி 1/4 ஸ்பூன் கரம்மசாலா
  9. தேவையான அளவுகறிவேப்பிலை
  10. தேவையான அளவுகொத்தமல்லி இழை
  11. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

1/2 மணி
  1. 1

    100 கிராம் காளானை சுத்தம் செய்யவும்.

  2. 2

    அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் சேர்க்கவும்.. கிராம்பு பட்டை சோம்பு சேர்க்கவும். இதனுடன் கறிவேப்பிலை சேர்க்கவும்

  3. 3

    நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.

  4. 4

    அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.

  5. 5

    பிறகு மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.

  6. 6

    பின்னர் அதில் உப்பு மற்றும் தண்ணீர் சேர்க்கவும். கலவை கொதித்த பிறகு அதில் கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

  7. 7

    பின்னர் மினி தோசைகளை தயார் செய்து ஒவ்வொரு மேல் காளானையும் சேர்த்து மற்றொரு தோசையை வைக்கவும்.

  8. 8

    பின்னர் பரிமாறவும். குட்டீஸ்களுக்கு சுவையான காலை உணவு..

  9. 9
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudha Abhinav
Sudha Abhinav @Abikutty2014
அன்று

Similar Recipes