உருளைக்கிழங்கு போண்டா(potato bonda recipe in tamil)

#npd3
மிகவும் எளிமையான ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும் வீட்டிலேயே செய்த சத்தான உணவாக சாப்பிடலாம்
உருளைக்கிழங்கு போண்டா(potato bonda recipe in tamil)
#npd3
மிகவும் எளிமையான ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும் வீட்டிலேயே செய்த சத்தான உணவாக சாப்பிடலாம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். பின்பு, மஞ்சள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கொண்டு வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து இதில் சேர்த்துக் கொண்டு 5 நிமிடம் நன்றாக வேக விடவும். இறக்கும் பொழுது சிறிது கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
- 2
பின்பு இந்த கலவை சிறிது ஆறியவுடன் சிறிய உருண்டைகளாக பிடித்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும். ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், மிளகாய்தூள், இட்லி சோடா ஆகியவற்றை சேர்த்து தோசை மாவு பதத்திற்கு ஏற்றவாறு தண்ணீரை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
- 3
இப்பொழுது பிடித்து வைத்த உருண்டைகளை இந்த மாவில் ஒரு முறை டிப் செய்து டீப் ஃப்ரை செய்து எடுத்துக் கொள்ளுங்கள் உருளைக்கிழங்கு போண்டா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil
#kilanguஇன்று குக் பாட் கிழங்கு போட்டிக்காக உருளைக்கிழங்கு போண்டாவை முதன்முதலாக செய்தேன். ஹோட்டல் டீ கடை போன்றவற்றில் விற்பனை செய்யும் போண்டாவை போல சுவையுடன் இருந்தது. Meena Ramesh -
உருளைக்கிழங்கு போண்டா(potato bonda recipe in tamil)
முற்றிலும் புதுமையான வகையில் சிறிய ட்விஸ்டுடன் உருளைக்கிழங்கு போண்டா ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
-
தக்காளி குழம்பு(tomato kuzhambu recipe in tamil)
#ed1மிகவும் எளிமையான ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும்cookingspark
-
பானி பூரி(pani poori recipe in tamil)
#npd4மிகவும் எளிமையான ரெசிபி வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்cookingspark
-
உளுந்து வடை(ulunthu vadai recipe in tamil)
#npd3மிகவும் எளிமையான ரெசிபி மிகவும் சத்தான ஒரு ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்கள் மட்டுமேsandhiya
-
-
-
"உருளைக்கிழங்கு(ஆலு) போண்டா" / potato bonda reciep in tamil
#Magazine1#உருளைக்கிழங்கு(ஆலு)போண்டா#குக்பேட்இந்தியா Jenees Arshad -
சிஸி பொட்டேட்டோ சேன்வெஜ்(cheesy potato sandwich recipe in tamil)
மிகவும் எளிமையானது மாலை உணவாக சாப்பிடலாம் Shabnam Sulthana -
உருளைக்கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
#Ga4 #Besan#week12 மழை வரும் சமயத்தில் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக தயார் செய்து கொடுக்கலாம் Siva Sankari -
-
உருளைக்கிழங்கு பஜ்ஜி(potato bajji recipe in tamil)
பஜ்ஜி மாவு கலந்து நமக்கு பிடித்த காய்களை வைத்து பஜ்ஜி சுடலாம். சுவை வித்தியாசமாக இருக்கும். punitha ravikumar -
-
-
மைசூர் போண்டா(mysore bonda recipe in tamil)
#kkகுழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் மைசூர் போண்டா .மேலே மொறுமொறுப்பாக உள்ளே மிகவும் சாஃப்ட்டாக வெந்து அருமையான சுவையுடன் இருக்கும். Gowri's kitchen -
-
🌷இட்லி மாவு போண்டா🌷
#kayalscookbookவிருந்தாளிகளுக்கு ஒரு நல்ல சுவையான உணவாக இருக்கும்.Deepa nadimuthu
-
உருளைக்கிழங்கு பூரி மசால்(potato poori masal recipe in tamil)
இது தோசைக்கு பூரிக்கு மிகவும் அருமையாக இருக்கும் தோசை ஊற்றி மசாலா மேலே தடவி மசால் தோசை செய்து கொடுத்தீர்கள் என்றால் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள் Ananyaji -
-
சாக்லேட்டி காபி மில்க் ஷேக்(Chocolate coffee milkshake recipe in tamil)
#npd2இது மிகவும் எளிமையான ஒரு ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும் Shabnam Sulthana -
டல்கோனா கேண்டி(dalgona candy recipe in tamil)
#dalgonacandyமிகவும் எளிமையான ரெசிபி வீட்டிலேயே குழந்தைகளுக்கு லாலிபாப் செய்து கொடுக்கலாம் Shabnam Sulthana -
More Recipes
கமெண்ட்