பொட்டேட்டோ ஸ்டிக்ஸ் (potato sticks recipe in tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#npd3 உருளைக்கிழங்கு வீட்டில் இருந்தால் உடனடியாக இந்த ஸ்னாக்ஸ் செய்யலாம் செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்

பொட்டேட்டோ ஸ்டிக்ஸ் (potato sticks recipe in tamil)

#npd3 உருளைக்கிழங்கு வீட்டில் இருந்தால் உடனடியாக இந்த ஸ்னாக்ஸ் செய்யலாம் செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. 3வேக வைத்த உருளைக்கிழங்கு
  2. 1/2கப் கார்ன்ஃப்ளார்
  3. 1/2ஸ்பூன் மிளகுத்தூள்
  4. 1ஸ்பூன் சாட் மசாலா தூள்
  5. 1/2ஸ்பூன் மிளகாய்த்தூள்
  6. 1/4ஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  7. சிறிதளவுகொத்தமல்லி இலை
  8. தேவையானஅளவு உப்பு
  9. பொரிப்பதற்கு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வேக வைத்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்துக் கொள்ளவும்.. மசித்த உருளைக்கிழங்கு, கான்பிளவர், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும் அத்துடன் கொத்தமல்லியையும் சிறிது சேர்த்து பிசைந்து கொள்ளவும்

  2. 2

    உருளைக்கிழங்கு கலவையை நன்றாக தேய்த்து நீளமாக வெட்டிக் கொள்ளவும்... எண்ணெய் சூடானதும் மெதுவாக அதில் போட்டு பொரித்தெடுக்கவும்

  3. 3

    அதேபோல் நாம் விரும்பிய வடிவில் இதை செய்து பொரித்து எடுக்கலாம்

  4. 4

    ஒரு கிண்ணத்தில் சாட் மசாலா, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.. அதை சூடாக பொரித்து வைத்திருக்கும் ஸ்டிக்சின் மேல் தூவவும்...

  5. 5

    இப்போது சூடான சுவையான உடனே செய்யக்கூடிய பொட்டேட்டோ ஸ்டிக்ஸ் தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes