வெஜிடேபிள் பிரிஞ்சி(brinji rice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் 30 நிமிடம் அரிசியை ஊற வைக்க வேண்டும் பின்பு அனைத்து காய்கறிகளையும் நறுக்கி வைக்க வேண்டும் அதன் பிறகு குக்கரில் எண்ணெய் விட்டு மற்றும் சிறிது நெய் விட்டு, பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, பெருஞ்சீரகம், ஏலக்காய் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டு விழுதை சேர்த்துக் கொள்ள வேண்டும், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அதன் பின் நறுக்கி வைத்த காய்கறிகளை இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது பச்சை மிளகாய், கரம் மசாலா, ஒரு பிடி புதினா இலை,மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
- 2
இவையெல்லாம் செய்து முடித்தபின் அரிசியை கழுவி கொட்டி அதில் 3 கிளாஸ் தண்ணீரை ஊற்ற வேண்டும். கொதித்ததும் உப்பு சரிபார்த்து அதில் சேர்க்க வேண்டும் பின்பு குக்கரை மூடி வைத்து 3 விசில் வந்தவுடன் இறக்கிவிடவும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
பிரிஞ்சி சாதம்(brinji rice recipe in tamil)
பிரிஞ்சி சாதத்தில் தேங்காய்ப்பால் சேர்த்து செய்வதால் வயிற்றுப்புண் ஆறும். மிகவும் ருசியாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும். Lathamithra -
கல்யாண பிரிஞ்சி சாதம்(marriage style brinji rice recipe in tamil)
#VKஎன்னைப் போல்,கல்யாண வீடுகளில் இந்த சாதம் சாப்பிட்ட அனுபவம்,உங்களுக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன்.நான் செய்யும் இந்த ப்ரிஞ்சி சாதம்,என் வீட்டில் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. Ananthi @ Crazy Cookie -
-
வெஜிடேபிள் தம் பிரியாணி (Vegetable thum biryani recipe in tamil)#onepot
சத்துக்கள் நிறைந்த வெஜிடேபிள் பிரியாணி Sait Mohammed -
-
ஆம்பூர் தம் பிரியாணி (Ambur Dum Biryani)
ஆம்பூர் தம் பிரியாணி சைவம்,அசைவம் இரண்டிலும் செய்யலாம்.நான் இங்கு காய்கறிகளை வைத்துத்தான் செய்துள்ளேன். சுவை மிகவும் அருமையாக இருந்தது.#Vattaram Renukabala -
-
தேங்காய் பால் நெய் பிரியாணி(coconut milk biryani recipe in recipe)
#made1அசைவத்துல பல வகையான பிரியாணி உண்டு வெஜ் ஐ அதிக மசாலா இல்லாத வெஜ் பிரியாணி இது சுவை மிகவும் நன்றாக இருக்கும் இதற்கு கடாய் வெஜிடபிள், கோபி65 ,கோப்தா கறி ,இப்படி சமைத்து பார்ட்டி ஸ்பெஷல் ஆ பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
வெஜிடபிள் பிரியாணி🌱(vegtable biriyani recipe in tamil)
#goldenapron3 #Rice என் கணவர் சமைத்த ருசியான பிரியாணி BhuviKannan @ BK Vlogs -
தேங்காய் பால் காய் புலாவ்(Coconut milk veg pulao recipe in tamil)
#GA4புலாவ் அனைவரின் விருப்ப உணவு ... இதனை விரிவான செய்முறையில் காண்போம். karunamiracle meracil -
-
-
-
-
-
-
-
-
1.5கிலோ சீரக சம்பா அரிசியில் வெஜிடபிள் பிரியாணி(veg biryani recipe in tamil)
#ric Ananthi @ Crazy Cookie -
நெய் சோறு.... சிக்கன் கறி...(ghee rice and chicken curry recipe in tamil)
என் மகனுக்காக...... Sudha Abhinav -
வெஜிடபிள் சப்பாத்தி கட்லெட்(veg chapati cutlet recipe in tamil)
#birthday3 - சப்பாத்திகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் சப்பாத்தியை சிறு வித்தியாசமுடன் செய்த சப்பாத்தி கட்லெட்.... லஞ்ச் போக்ஸ்க்கு அருமையான ரெஸிபி... Nalini Shankar -
-
Ghee 🍚 rice (Ghee rice recipe in tamil)
#photo # Keralaஎனக்கு மிகவும் பிடித்த சாதம்.கேரளாவில் எங்கள் ஹாஸ்பிடல் food court கிடைக்கும. மசாலா வாசத்துடன்,மிதமான காரத்தில், கம கமக்கும் நெய் வாசத்துடன் முந்திரி மொரு மொரு புடன் அஹா நினைக்கவே நாவில் எச்சில் ஊருகிறது.😋😋😋 Meena Ramesh -
More Recipes
கமெண்ட்