ரவை வெண்பொங்கல்(rava pongal recipe in tamil)

Anus Cooking @cook_28240002
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பை நன்றாக கழுவி 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 4விசில் வரும் வரை வேக விட்டு இறக்கவும். ஒரு கடாயில் மிதமான தீயில் ரவையை வறுத்து எடுத்து கொள்ளவும்.
- 2
பின்னர் வேக வைத்துள்ள பாசிப்பருப்பு சேர்த்து தண்ணீர் ஒரு கப் ரவைக்கு இரண்டு கப் தண்ணீர், உப்பு தேவையான அளவு, மஞ்சத்தூள் சேர்த்து நன்றாக கொதிக்க பிறகு ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டி இல்லாமல் கிளறவும். அடுத்தது தாளிப்பு கடாயில் நெய்,எண்ணெய் ஊற்றி, சூடானதும் அதில் மிளகு மற்றும் பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து தாளிக்கவும். பிறகு அதனுடன் முந்திரி, சீரகம், பெருங்காயத்தூள், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அடுத்தது தாளிப்பை பொங்கலில் சேர்த்து நன்றாக கிளறவும்.
- 3
ரவை வெண்பொங்கல் தயார்.
Similar Recipes
-
-
கோதுமை ரவை வெண்பொங்கல்(wheat rava pongal recipe in tamil)
#qk - venpongalசாதாரணமா வெண்பொங்கல் பச்சரிசி வைத்து செய்கிறது தான் வழக்கம்.. அதையே கோதுமை ரவையில் செய்து பார்த்தேன், மிகவும் ருசியாக இருந்தது,..விருந்தினரின் பாராட்டு வாங்கி குடுத்த திடீர் வெண்பொங்கல்.. 😋 Nalini Shankar -
-
-
ரவை பொங்கல் (Rava Pongal Recipe in Tamil)
#ரவை ரெசிபிஸ்ரவையுடன் பாசி பருப்பு வேகவைத்து சேர்த்து செய்யும் சுவையான பொங்கல் Sowmya Sundar -
-
-
-
-
ரவை பொங்கல்(RAVA PONGAL RECIPE IN TAMIL)
#ed2 அரிசியில் பொங்கல் செய்வதற்கு ஒரு சிலருக்கு கஷ்டமாக இருக்கும் ஆனால் ரவையில் சுலபமாக நாம் பொங்கல் செய்து விடலாம் 15 நிமிடங்களில்T.Sudha
-
வெண்பொங்கல்(ven pongal recipe in tamil)
#Cf3 மிகவும் சத்தான காலை டிபனுக்கு ஏற்ற உணவு. இஞ்சி சீரகம் மிளகு கறிவேப்பிலை நெய் சேர்த்து செய்வதால் வயிற்றுக்கு இதமானது . Soundari Rathinavel -
-
ரவா பொங்கல்(rava pongal recipe in tamil)
#vkகல்யாண வீட்டுல மிகவும் பிரபலமான ஒரு உணவு வாய்க்குள் போவதே தெரியாத அளவுக்கு வழுக்கிட்டு போகும் நெய் மணக்க மணக்க முந்திரி உடன் சேர்ந்து சீரகம் மிளகு கறிவேப்பிலை மணத்துடன் மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
கோதுமை ரவை மிளகு பொங்கல் (wheat rava pepper pongal)
#pepper கோதுமை உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. அதனால் இன்று கோதுமை ரவையில் மிளகு பொங்கல் செய்வதன் செய்முறையை நான் பதிவிட்டுள்ளேன். Renukabala -
-
-
-
-
-
-
ஹோட்டல் ஸ்டைல் வெண்பொங்கல் / pongal receip in tamil
#friendshipday @ jegadhambal.NSister jagathaambal உங்களுடைய hotel type Ben Pongal Friendship day kku present செய்துள்ளேன்.happy Friendship Day' sister.🙌👍🤝 Meena Ramesh -
-
-
தினை வெண்பொங்கல்(thinai venpongal recipe in tamil)
சத்தான சிறுதானிய தினை அரிசி வெண்பொங்கல் ..உடல் எடை குறைய பயன்படுத்தலாம்.#made3 Rithu Home -
நெய் மணக்கும் வெண்பொங்கல்(ven pongal recipe in tamil)
காலை உணவிற்கு ஏற்ற ஒரு உணவாகும் .மிகவும் விரைவாக செய்து விடலாம் .அனைவரும் விரும்பி சாப்பிடுவர். எளிதில் செரிமானம் ஆகும். #newyeartamil Lathamithra -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15591183
கமெண்ட்