தக்காளி சாதம் 2(தண்ணீர் சேர்க்காமல்)(tomato rice recipe in tamil)

#ed1 இந்த முறை தக்காளி சாதத்தில் கொஞ்சம் கூட தண்ணீர் சேர்க்காமல் நான் செய்தேன்.குக்கரில் தண்ணீர் சேர்த்து செய்யும் தக்காளி சாதம் போலவே சுவை இருந்தது. தேவை என்றால் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். அதற்கு மேல் தண்ணீர் தேவைப்படாது.
தக்காளி சாதம் 2(தண்ணீர் சேர்க்காமல்)(tomato rice recipe in tamil)
#ed1 இந்த முறை தக்காளி சாதத்தில் கொஞ்சம் கூட தண்ணீர் சேர்க்காமல் நான் செய்தேன்.குக்கரில் தண்ணீர் சேர்த்து செய்யும் தக்காளி சாதம் போலவே சுவை இருந்தது. தேவை என்றால் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். அதற்கு மேல் தண்ணீர் தேவைப்படாது.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு டம்ளர் சாப்பாட்டு அரிசி கழுவி அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். நான் இன்று புழுங்கலரிசி எடுத்துக் கொண்டேன். நீங்கள் பாஸ்மதி ரைஸ்,அல்லது சீரகசம்பா அல்லது பச்சை அரிசி எது வேண்டுமென்றாலும் ஊற வைத்துக் கொள்ளலாம். அரிசி நன்கு ஊறியவுடன் சாதம் உதிரியாக இருக்குமாறு வடித்துக் கொள்ளவும்.
- 2
முதலில் வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும். அதேபோல் எல்லா தக்காளியையும் பொடியாக அரிந்து கொள்ளவும். பூண்டு பற்களை உரித்து வைத்துக் கொள்ளவும்.பச்சை மிளகாயை இரண்டிரண்டாக அறிந்து கொள்ளவும். கரு வேப்பிலை, கொத்து மல்லி தழை சுத்தம் செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்துக் கடுகு சேர்த்து பொரியவிடவும். பிறகு அதில் ஸ்டார் அன்னாசி மொக்கு மல்லி மொட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் மற்றும் சோம்பு சேர்த்து வாசம் வர சூடுபடுத்திக் கொள்ளவும். பிறகு முதலில் வெங்காயத்தை 2 நிமிடம் வதக்கிக் கொள்ளவும்.
- 3
பிறகு பூண்டு வாசம் வர வதக்கி கொண்டு அதன் பிறகு பொடியாக அரிந்த தக்காளி சேர்த்து வதக்கவும். எண்ணெய் தாராளமாக சேர்த்து இருப்பதால் இவை அந்த எண்ணெயிலேயே நன்கு சுருங்கி வதங்கி வரும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். மூடிவிட்டு அவ்வப்போது அடிப்பிடிக்காமல் இருக்க இரண்டு மூன்று முறை கிளறி விடவும். பிறகு இதில் பிரியாணி தூள் கொத்தமல்லித் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா தூள் உப்பு அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு மசாலா வாசம் வந்து கலவையுடன் மசாலா சேர்ந்தவுடன் அடுப்பை நிறுத்தி விடவும்.
- 4
வடித்த சாதத்தை இந்த தக்காளி மசாலா கலவையில் சேர்த்து நன்கு கிளறி விடவும்.மிதமான தீயில் அடுப்பில் வைத்து கிளறவும். சாதம் சூடாக இருக்கும். உப்பு தேவைக்கேற்ப பார்த்து மீண்டும் சேர்த்து கிளறிக் கொள்ளவும். தண்ணீர் சேர்க்காமல் சுவையான தக்காளி சாதம் தயிர் பச்சடியுடன் தயார். சாதம் வடித்த தில் தனியாகக் கொஞ்சம் நான் எடுத்து வைத்து தயிர் சாதம் கலந்து கொண்டேன்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
திணை அரிசி தக்காளி சாதம்(thinai tomato rice recipe in tamil)
#made3சிறு தானிய வகைகள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. எடை குறைக்க நினைப்பவர்கள், சர்க்கரை குறைக்க நினைப்பவர்கள், ஆரோக்கியம் தேவை என்று நினைப்பவர்கள் இந்த சிறுதானிய அரிசி வகைகளை எடுத்துக்கொள்ளலாம். அந்த காலத்தில் இந்த தானியங்களை கொண்டு சாப்பாடு அல்லது கஞ்சிதான் வைப்பார்கள். இன்று காலம் மாறிவிட்டது சிறுதானியம் கொண்டு பல உணவு செய்யலாம்.திணை அரிசி கொண்டு இன்று நான் தக்காளி சாதம் செய்தேன் பிரியாணி அரிசி,அரிசி சாதத்தில் இவற்றில் செய்யும் தக்காளி சாதத்தை விட தினையில் செய்த தக்காளி சாதம் மிகவும் சுவையாக இருந்தது ஆரோக்கியத்திற்கும் நல்லது. மேலும் இந்த கால குழந்தைகள் இது போன்ற சிறு தானிய வகைகள் அவர்களுக்கு பிடித்தமாதிரி செய்து கொடுத்தால் தான் விரும்பி சாப்பிடுவார்கள் வளரும் குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
தக்காளி சாதம் (tomato rice recipe in tamil)
#ed1வெங்காயம் தக்காளி கொண்டு எளிதில் செய்ய கூடிய ஒரு சுவையான ரெசிபி. Gayathri Ram -
பச்சை பட்டாணி தேங்காய் பால் சாதம்
#coconutபச்சை பட்டாணி அதிகமாகவும் கேரட் பீன்ஸ் குறைவாகவும் சேர்த்து தேங்காய் பாலில் செய்த சாதம். முழுவதும் தேங்காய் பாலில் செய்தேன்.தண்ணீர் கொஞ்சம் கூட சேர்க்காமல் தேங்காய்ப்பாலில் செய்வதால் நிறைய சாப்பிட முடியாது. திகட்டும். எனவே எப்போதும் செய்யும் அளவிற்கு குறைவாகவே செய்து கொள்ளவும்.அல்லது தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து கூட நீங்கள் செய்து கொள்ளலாம். Meena Ramesh -
டோமொடோ பாத்🍅 (Tomato bath recipe in tamil)
#karnatakaசாதம் வடித்த பிறகு தக்காளி சாதம் செய்ய வேண்டி வந்தால் இது போல் செய்யலாம். இப்படி செய்யலாம் என்று இந்த தக்காளி சாதம் செய்யும் முறையை பெங்களூரில் வசிக்கும் என்னுடைய தோழி எனக்கு சொல்லி கொடுத்தார்கள். ஸ்கூலுக்கு குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். தேவையான அளவு சாதம் இதற்கு பயன்படுத்தி கொண்டு மீதி சாதத்தில் தயிர் சாதம் அல்லது வேறு ஏதாவது சாதம் தயார் செய்து கொடுக்கலாம். ஆபீஸ் எடுத்து செல்லவும் ஏற்ற சாதம். Meena Ramesh -
தேங்காய்ப்பால் தக்காளி சாதம்(coconutmilk tomato rice recipe in tamil)
பச்சைப்பட்டாணி, தேங்காய்ப்பால் சேர்த்து செய்யும் தக்காளி சாதம் மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்களேன்.. punitha ravikumar -
-
மினி இட்லி கோபி கிரேவி(Mini idli gobi gravy recipe in tamil)
#ed3 #இஞ்சி, பூண்டுமினி இட்லி சாம்பார் போல மினி இட்லி கோபி கிரேவி. காலிஃப்ளவர் வைத்து கிராவி செய்து மினி இட்லி ஊற்றி எடுத்து அதில் கிராவியை ஊற்றி அதன் மேல் டெக்கரேட் செய்தால் மினி இட்லி கோபி கிரேவி தயார். Meena Ramesh -
-
-
-
Honey rice🍯 (Honey rice recipe in tamil)
#onepotகுரோனா நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவு இது. இதில் மிளகு, இஞ்சி, சீரகம் பூண்டு வெங்காயம், பட்டை, கிராம்பு போன்ற எதிர்ப்பு சக்தி தரக்கூடிய பொருட்கள் சேர்த்து செய்துள்ளேன். முக்கியமாக இதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து செய்தேன். வித்தியாசமான சுவையுடன் மிகவும் அருமையாக இருந்தது. நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள். முதல் முறையாக செய்வதால் அரை கப் அளவிற்கு மட்டும் பாஸ்மதி ரைஸ் உபயோகித்து நான் செய்தேன். அதற்கு தேவையான அளவிற்கு மற்ற தேவையான பொருட்கள் கொடுத்துள்ளேன்.நீங்களும் இதே அளவிற்கு செய்து பாருங்கள். சுவை பிடித்திருந்தால் அளவு சேர்த்து அடுத்த முறை செய்து கொள்ளுங்கள். தேங்காய்ப்பால் திகட்டும் என்று நினைத்தால் தேங்காய்ப்பால் பதில் தண்ணீர் அல்லது குறைவாக தேங்காயப் பால் சேர்த்துக் கொள்ளவும். Meena Ramesh -
தக்காளி ஜூஸ் சாதம்#variety rice
தக்காளி சாதம் செய்யும் போது தக்காளியை ஜூஸ் எடுத்து செய்தால் தக்காளியின் தோல்கள் விதைகள் சாதத்தில் சேராமல் இருக்கும் Senthamarai Balasubramaniam -
Raw onion carrot raitha (Raw onion carrot raitha recipe in tamil)
#Pongalஇந்த தயிர் பச்சடி சாம்பார் சாதம், சப்பாத்தி, பிரியாணி, தக்காளி சாதம், பரோட்டா மற்றும் வெறும் சாதத்தில் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும். என் மகனுக்கு மிகவும் பிடித்த தயிர் பச்சடி இது. புளிக்காத தயிரில் செய்ய வேண்டும். Meena Ramesh -
-
தக்காளி பட்டாணி பிரியாணி (Tomato green peas biryani recipe in tamil)
தக்காளி பிரியாணி பார்ப்பதற்கு மிகவும் அழகான வண்ணத்திலும் நல்லதோர் சுவையுடனும் இருக்கும். இத்துடன் பச்சை பட்டாணி சேரும் போது இன்னும் சுவையான அதிகரிக்கும்.#TRENDING #BIRYANI Renukabala -
*நெய் சாதம்*(ghee rice recipe in tamil)
#JP காணும் பொங்கல் அன்று செய்யும் ரெசிபி. பண்டிகை நாளில் வெங்காயத்தை தவிர்த்து விடலாம். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ரெசிபி. Jegadhambal N -
எளிய முறையில் சுவையான தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil)
#Varietyriceதக்காளி சாதத்தை எளிய முறையில் சுவையாக சீக்கிரமாக செய்யும் முறை Sangaraeswari Sangaran -
பிந்தி மசாலா(Bindi masala recipe in tamil)
மிஸ்ஸிங் லெட்டர் லஞ்ச்எங்கள் வீட்டு இன்றைய லஞ்ச ஸ்பெஷல் , சப்பாத்தி, சாதம் ,காய்கறி சாலட், நாட்டுக் காய்கறிகளின் கலவை புளி குழம்பு, மற்றும் தயிர். இந்த வட இந்திய ஹிந்தி மசாலா சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும் அதே சமயம் சாதத்தில் பிசைந்து சாப்பிட நம்ம ஊர் காரக் குழம்பு பேஸ்ட் உடன் இருக்கும்.type 2 lunch special Meena Ramesh -
கடலை மாவு பூரி மசால் (Kadalai maavu poori masal recipe in tamil)
உருளைக்கிழங்கு இல்லாதபோது அல்லது உருளைக்கிழங்கு கொஞ்சமாக இருக்கும்போது இந்த பூரி மசால் கைகொடுக்கும் மிகவும் சுவையானது போட கடலைமாவு பிடிக்காதவர்கள் பொரி கடலை மாவு சேர்த்துக் கொள்ளலாம்#எனது முதல்சமையல் ஜெயக்குமார் -
-
பச்சரிசி எலுமிச்சை சாதம் 🍋 (Pacharisi elumichai satham recipe in tamil)
#poojaசுவாமி நைவேத்தியத்திற்கு எப்படி வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்ப்பது இல்லையோ அதேபோல் புழுங்கல் அரிசி சாதமும் சேர்க்க மாட்டோம். விரத நாட்களில் பச்சரிசி சாதம் மட்டுமே செய்வோம். மற்றும் வெறும் நாட்களில் புழுங்கல் அரிசியில் இதுபோன்ற கலவை சாதம் செய்வோம்.புழுங்கல் அரிசியை விட பச்சரிசியில் புளி சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், செய்யும் போது சுவை அதிகமாக இருக்கும். தயிர் சாதத்திற்கு பச்சரிசியை ஊற வைத்து பாலில் வேக வைத்து கொஞ்சமாக தயிர் சேர்த்து இஞ்சி கருவேப்பிலை கொத்தமல்லி பச்சை மிளகாய் பெருங்காயத்தூள் தாளித்து சாதம் கலந்தால் மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
சோயா தக்காளி பிரியாணி (Soya thakkaali biryani recipe in tamil)
சோயா சத்து நிறைந்தது. உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.புரோட்டின் நிரந்த உணவு.#அறுசுவை4 Sundari Mani -
வெஜிடபிள் சாதம் (Vegetable briyani recipe in tamil)
#kids#Lunchboxகுழந்தைகள் காய்கறிகள் விரும்பி சாப்பிடமாட்டார்கள்,இப்படி சாதத்தில் சேர்த்துக் கொடுக்கலாம்.குழந்தைகளுக்கு விருப்பமான காய்கறிகள் சேர்த்துக் கொள்ளவும். Sharmila Suresh -
குடைமிளகாய் சாதம் type 2(capsicum rice recipe in tamil)
#welcomeஆரோக்கியத்தை முன் வைப்போம்... அசத்தலாக சமைப்போம்..2022 வருடத்திற்கான ஆரோக்கிய அழைப்பு உணவு.. Meena Ramesh -
கல்யாண பிரிஞ்சி சாதம்(marriage style brinji rice recipe in tamil)
#VKஎன்னைப் போல்,கல்யாண வீடுகளில் இந்த சாதம் சாப்பிட்ட அனுபவம்,உங்களுக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன்.நான் செய்யும் இந்த ப்ரிஞ்சி சாதம்,என் வீட்டில் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. Ananthi @ Crazy Cookie -
உருளைக்கிழங்கு சாதம்(potato rice recipe in tamil)
#qkஇரவுக்கு தனியாக சமைக்காமல்,மதியம் செய்த சாதத்தை வைத்து,சுவையான உருளைக்கிழங்கு சாதம் செய்து விடலாம். Ananthi @ Crazy Cookie -
கரம் மசாலா (Karam masala recipe in tamil)
இந்த முறையில் கரம் மசாலா செய்து பாருங்கள் குருமா பிரியாணி உருளைக்கிழங்கு பொடிமாஸ் இவற்றிற்கு போட சுவையாக இருக்கும்.#home Soundari Rathinavel -
தக்காளி சாதம்🍅🍚
#lockdown மீதமிருந்த சாதத்தில் சுவையான தக்காளி சாதம் தயார் 😋👌. சிக்கனம் இக்கணம் தேவை 😜 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
பொட்டு கடலை மாவு மசால்(kadalai maavu masal recipe in tamil)
#ed1மசாலுக்கு அல்லது கடப்பா குழம்பில் கடலை மாவு சேர்க்காமல் பொட்டு கடலையை மிக்ஸியில் பவுடராக்கி கடைசியில் கரைத்து சேர்த்தால் சுவை அதிகமாக இருக்கும்.பூரி கிழங்குக்கு கூட இப்படி தூவி விட்டு செய்யலாம். Meena Ramesh -
* டமேட்டோ பிரியாணி *(tomato biryani recipe in tamil)
#BRதக்காளி, எலும்புகள், பற்கள் வலுப் பெறுவதற்கு பெரிதும் உதவுகின்றது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மாவுச்சத்து குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் இதனை சாப்பிடலாம். Jegadhambal N
More Recipes
கமெண்ட்