காய்கறி உப்புமா(vegetable upma recipe in tamil

Sasipriya ragounadin
Sasipriya ragounadin @Priyaragou

காய்கறி உப்புமா(vegetable upma recipe in tamil

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 200 கிராம்ரவை
  2. அரைக் கப்கேரட்
  3. அரை கப்பீன்ஸ்
  4. 1வெங்காயம்-
  5. 1தக்காளி-
  6. ஒன்றுபச்சை மிளகாய்
  7. கருவேப்பிலை புதினா
  8. 5 பல்பூண்டு
  9. சிறிய துண்டுஇஞ்சி ஒரு
  10. 4 லவங்கம்
  11. 2பட்டை
  12. ஒன்றுபிரிஞ்சி இலை
  13. 100 மில்லிஎண்ணெய்
  14. 2 தேக்கரண்டிநெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் வாணலியை வைத்து 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி ரவையை பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும் பின் அதே வாணலியில் 4 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி லவங்கம் பட்டை பிரிஞ்சி இலை தாளித்து நறுக்கிய காய்கறிகளை சேர்த்து கருவேப்பிலை புதினாவையும் சேர்த்து வதக்கி கொள்ளவும் 5 நிமிடம் மிதமான தீயில் வதக்கி பின் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்

  2. 2

    கொதி வந்தவுடன் ரவையை சேர்த்து கிண்டவும்

  3. 3

    5 நிமிடம் மிதமான தீயில் வைத்து நன்கு கிண்ட

  4. 4

    இறுதியில் இரண்டு தேக்கரண்டி நெய் ஊற்றி இறக்கவும் சுவையான ஆரோக்கியமான காய்கறி உப்புமா தயார் இதனுடன் தேங்காய் சட்னி அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sasipriya ragounadin
அன்று

Similar Recipes