ரவா சீஸ் பால்ஸ்(rava cheese balls recipe in tamil)

#ed2 மேலே மொறுமொறுப்பாகவும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும் இந்த ஸ்னாக்ஸ்.. செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்...
ரவா சீஸ் பால்ஸ்(rava cheese balls recipe in tamil)
#ed2 மேலே மொறுமொறுப்பாகவும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும் இந்த ஸ்னாக்ஸ்.. செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் ரவையும் கடலை மாவையும் மஞ்சள் தூளையும் உப்பையும் சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக கரைத்துக் கொள்ளவும்
- 2
அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் கலந்து வைத்துள்ள ரவையை ஊற்றி கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்
- 3
சிறிது நேரத்தில் கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவைத்து ஆறிய பிறகு அதனுடன் கொத்தமல்லி இலை மிளகாய் தூள் கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
- 4
கையில் எண்ணெய் தடவிக் கொண்டு ரவை கலவையை சிறிது எடுத்து படத்தில் உள்ளவாறு நடுவில் பள்ளம் செய்து அதில் சீஸை வைத்து நன்றாக மூடி உருட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்..
- 5
இப்போது சூடான சுவையான குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ரவா சீஸ் பால் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்
#maduraicookingism இது குழந்தைகளுக்கு பிடித்த ஸ்னாக்ஸ்.. செய்வதும் சுலபம் தான் Muniswari G -
பொட்டேட்டோ ஸ்டிக்ஸ் (potato sticks recipe in tamil)
#npd3 உருளைக்கிழங்கு வீட்டில் இருந்தால் உடனடியாக இந்த ஸ்னாக்ஸ் செய்யலாம் செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G -
-
மெல்லிய உருளைக்கிழங்கு சிப்ஸ் (Thin Potato chips recipe in tamil)
#pot இது செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G -
உடனடி முறுக்கு (instant murukku recipe in tamil)
#cf2 10 நிமிடங்களில் இந்த முறுக்கு செய்துவிடலாம்... செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
காபிசிகம் சீஸ் பால்ஸ்(capsicum cheese balls recipe in tamil)
#CDY சீஸ் குழைந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடியது .... அத்துடன் உருளைக்கிழங்கு, காபிசிகம் சேர்த்து செய்தால் அவர்கள் சந்தோஷத்துக்கு அளவே கிடையாது ....எங்கள் வீட்டில் குழந்தைகலுக்கு பிடித்தமான் காபிசிகம் சீஸ் பால்ஸ்..... செய்முறை.. Nalini Shankar -
வீட் லேச்சா பரோட்டா (wheat laccha paratha recipe in tamil)
#cdy இது செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G -
சீஸ் பால்ஸ் (Cheese balls recipe in tamil)
#GA4 Week17 #Cheeseகுழந்தைகளுக்குப் பிடித்த சுவையான இந்த சீஸ் பால்ஸை நீங்களும் முயற்சி செய்யுங்கள். Nalini Shanmugam -
-
-
-
மீதமான சாதத்தில் செய்த வடை
சாதம் மீதம் ஆனால் அதை வைத்து ஒரு ஸ்னாக்ஸ் உடனடியாக செய்யலாம்... இதுபோல் செய்து பாருங்கள் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G -
ரவை அப்பம்(RAVA APPAM RECIPE IN TAMIL)
#ed2வழக்கம் போல இல்லாமல் எண்ணெயில் பொரித்த இந்த அப்பம் சுவையாக இருக்கும். Gayathri Ram -
-
சீஸ் பொட்டாடோ பால்ஸ்(cheese potato balls recipe in tamil)
#CF5குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு பன்னீர் வைத்து செய்த உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் Hemakathir@Iniyaa's Kitchen -
-
வெங்காய பக்கோடா (onion pakoda recipe in tamil)
#winter மழை நேரத்தில், குளிர் காலத்தில் சாப்பிட அருமையாக இருக்கும்... அத்துடன் ஒரு காபியும் சேர்த்து சாப்பிடும்போது மிகவும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
-
-
-
-
-
-
-
ரவா இட்லி (rawa idly)
ரவா இட்லி செய்வது மிகவும் சுலபம். மிகக் குறைந்த நேரத்தில் செய்யும் இந்த இட்லி மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.#breakfast Renukabala
More Recipes
கமெண்ட் (5)