முட்டை மசாலா(egg masala recipe in tamil)

Sweety Sharmila
Sweety Sharmila @sweetykamal

நாவில் எச்சில் ஊறும் முட்டை மசாலா.. எல்லோருக்கும் பிடித்த ஒன்று
#CF1

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
2 பரிமாறுவது
  1. 2 முட்டை
  2. 2 பெரிய வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 1 1/2 ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது
  5. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  6. 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  7. 1 ஸ்பூன் மல்லி தூள்
  8. 1 ஸ்பூன் கரம் மசாலா
  9. 2 பட்டை
  10. 2 கிராம்பு
  11. 2 ஏலக்காய்
  12. ஒரு கப் தயிர்
  13. 3 ஸ்பூன் அளவில் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    பெரிய வெங்காயத்தை நீளமாக வெட்டி, நன்றாக வறுத்து எடுக்கவும்

  2. 2

    முட்டையை வேக வைத்து எடுக்கவும்

  3. 3

    வறுத்த வெங்காயத்தை அரைத்து தனியே எடுத்து வைக்கவும்

  4. 4

    பின் அடுப்பில் வானலை வைத்து, 3 ஸ்பூன் அளவில் எண்ணெய் ஊற்றவும்

  5. 5

    எண்ணெய் காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போடவும்

  6. 6

    பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்க்கவும், அதன் பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்

  7. 7

    நன்றாக வதங்கிய பிறகு,அதில் மஞ்ச தூள்,மிளகாய் தூள்,மல்லி தூள் சேர்த்து வதக்கவும்

  8. 8

    அதன் பிறகு ஒரு கப் அளவு தயிர் சேர்த்து கிளறவும், பின் கரம் மசாலா சேர்க்கவும்

  9. 9

    இப்போது அரைத்து வைத்த வெங்காய விழுதை சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்

  10. 10

    கொதிக்கும் போது வேக வைத்த முட்டையை இரண்டாக வெட்டி அதில் சேர்க்கவும்

  11. 11

    கிரேவி பதத்திற்கு வந்ததும் கஸ்தூரி மேதி தூவி இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Sweety Sharmila
Sweety Sharmila @sweetykamal
அன்று

Similar Recipes