முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)

#cf1
சுலபமான குழம்பு அவசரத்திற்கும் ஆண்களும் சமைக்கும் வண்ணம் இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்களை எடுத்துக் கொள்ளவும் புளியை கரைத்து எடுத்துக் கொள்ளவும் முட்டையை வேக வைத்து ஓடு உடைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒருக் கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் 1/4 ஸ்பூன் வெந்தயம் 1 pinchபெருங்காயத்தூளைச் சேர்த்து பின் அதில் ஒருக் கொத்து கருவேப்லை சேர்த்து கொள்ளவும்
- 3
பின் 2 பூண்டு 1 பச்சை மிளகாய் மற்றும் 25 சின்னவெங்காயம்ச் சேர்த்து வதக்கவும்
- 4
பின் சுவைக்கேற்ப உப்புச் சேர்த்து வதக்கவும் பின் 1 தக்காளியைச் சேர்த்துக் கொள்ளவும் அனைத்தும் வதங்கியதும் 2 ஸ்பூன் குழம்பு மசால்த்தூள்ச் சேர்த்துக் கொள்ளவும்
- 5
பின் வதக்கி விடவும் அவித்து எடுத்து வைத்த முட்டைக்குள் மசால் இறங்குவதற்காக நடுவில் கோடுப் போட்டுக் கொள்ளவும்
- 6
பின் மசால்ச் சேர்த்ததும் தேவைக்கேற்ப தண்ணீர்ச் சேர்த்து கொதிக்க விடவும் வெங்காயம் மற்றும் தக்காளி மசால் எல்லாம் வெந்ததும் கரைத்து வைத்த புளியைச் சேர்த்துக் கொள்ளவும்
- 7
பின் புளியும் கொதித்ததும் அவித்து கோடு போட்ட முட்டையை சேர்த்துக் கொள்ளவும் குழம்பு தயார் பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)


அவித்த முட்டை மற்றும் பணியார முட்டைக் குழம்பு(muttai paniyara kulambu recipe in tamil)


முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)


திருக்கை கருவாட்டு குழம்பு (Thirukkai karuvaattu kulambu recipe in tamil)


முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)


உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)


செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)


முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)


வஞ்சரம் மீன் குழம்பு (Wanjaram meen Kulambu recipe in tamil)


முள்ளங்கி புளிக் குழம்பு(Mullanki pulikulambu recipe in tamil)


பூண்டு குழம்பு(poondu kuzhambu recipe in tamil)


முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil)


Chinna venkayam poondu kuzhambu (Chinna venkayam poondu kuzhambu recipe in tamil)


முட்டை குழம்பு (egg kuzhambu recipe in tamil)


முட்டை புளி குழம்பு (Muttai pulikulambu recipe in tamil)


பூண்டு குழம்பு(garlic curry recipe in tamil)


கத்தரிக்காய் புளி குழம்பு(brinjal curry recipe in tamil)


மத்தி மீன் குழம்பு(mathi meen kuzhambu recipe in tamil)


மீன் குழம்பு(fish curry recipe in tamil)


முட்டை கிரேவி (muttai gravy recipe in tamil)


கருவாட்டுக் குழம்பு (Karuvaattu kulambu recipe in tamil)


முட்டை குழம்பு (egg kuzhambu recipe in tamil)


🌴வாழைப்பூ குழம்பு🌴


பொட்டுக்கடலை முட்டை கிரேவி (pottukadalai muttai gravy recipe in tamil)


மட்டன் குழம்பு(mutton kuzhambu recipe in tamil)


முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)


முட்டை சுக்கா(muttai sukka recipe in tamil)


பாவற்காய் வடைக் குழம்பு(pavakkai vadai kulambu recipe in tamil)


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)


முட்டை மசாலா(egg masala recipe in tamil)

கமெண்ட்