பாதாம் பர்ஃபி(badam burfi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை கொதிக்க விட்டு அதில் பாதாமை 30 நிமிடம் ஊற வைத்து தோலுரித்து கொள்ளவும்
- 2
மிக்சியில் பால் விட்டு அரைத்து கடாயில் சேர்க்கவும்
- 3
அதனுடன் சர்க்கரை சேர்த்து கிளறி குங்கும பூவை சூடான பால் விட்டு ஊற விடவும்
- 4
பாதாம் விழுதில் குங்குமப்பூவை சேர்த்து கிளறி கடாயில் ஒட்டாமல் ஒன்றாக சுருண்டு வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி அரை மணி நேரம் கழித்து கட் செய்யவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பாதாம் பர்பி(badam burfi recipe in tamil)
#ThechefStory #ATW2சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி #SWEET Lakshmi Sridharan Ph D -
-
பாதாம் அல்வா(badam halwa recipe in tamil)
#500recipe இது என்னுடைய 500 ஆவது சமையல் பதிப்பகம் பொதுவாக எனக்கு அல்வா என்றால் மிகவும் பிடிக்கும் அதிலும் இந்த பாதாம் அல்வா இதுவரை நான் முயற்சித்த பார்த்ததில்லை 500 ஆவது ஒரு இனிப்புப் பண்டமாக இந்த அல்வாவின் அரசனான பாதாம் அல்வா முயற்சித்து பார்க்கலாம் என செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது Viji Prem -
பிஸ்தா பாதாம் பர்ஃபி.(pista badam burfi recipe in tamil)
#FR - Happy New Year 2023 🎉🎉Week -9 - புது வருஷத்தை கொண்டாட நான் செய்த புது விதமான ஸ்வீட்தான் பிஸ்தா பாதாம் பர் ஃபி... Nalini Shankar -
பாதாம் ரவை பர்பி(badam rava burfi recipe in tamil)
#Newyeartamil2022கேசரி செஞ்சு ஒரே மாதிரி சாப்பிட்டு சலித்து விட்டதா கிண்ணத்தில போட்டு ஸ்பூன் வைத்து கொடுத்தா திரும்ப கேசரியானு கேக்கறாங்களா அதை கொஞ்சம் மாற்றி இந்த மாதிரி செய்து பர்பி போட்டு கொடுங்க Sudharani // OS KITCHEN -
குங்குமப்பூ பாதாம் அல்வா (Kesar badam halwa recipe in tamil)
#m2021King of the sweet -Badam halwaஎன் தாத்தா செய்கிற ஸ்பெஷல் ரெஸிபி... நான் இந்த பாதாம் அல்வாவை முதல் முதலில் செய்தபோது எங்க அம்மா மிகவும் சந்தோஷப்பட்டங்க.. என் அப்பா செய்வதுபோல் செய்திருக்கிறாய் என்று... ஆகயால் இது எனக்கு மறக்க முடியாத்தும் பிடித்ததுமான அல்வா... Nalini Shankar -
-
பிஸ்தா பாதாம் பர்பி(pista badam burfi recipe in tamil)
#SA #choosetocookசுவை சத்து நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
பாதாம் முந்திரி ரோல் (cashew, almond roll recipe in tamil
#cf2 இந்த ரோல் மிகவும் ருசியாகவும் சத்தானதாகவும் இருக்கும் Muniswari G -
மாம்பழ பர்ஃபி (Mango burfi)
சேலத்து மாம்பழம் வைத்து பர்ஃபி செய்துள்ளேன். மிகவும் சுவையான இருந்தது.#Vattaram Renukabala -
-
பாதாம் பால் (Badham paal recipe in tamil)
#kids2இதற்கான பவுடரை கடையில் சென்று வாங்க வேண்டியதில்லை வீட்டிலே ரெடி செய்து கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
வால்நட் பாதாம் அல்வா (Walnut badam halwa recipe in tamil)
#photoமிகவும் சுவையான சத்தான இந்த அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம் Jassi Aarif -
* நட்ஸ், ஆட்டா பர்ஃபி*(atta burfi recipe in tamil)
#welcome2022ல் நான் செய்த முதல் ஸ்வீட்.கோதுமை மாவுடன்,பாதாம், வால்நட், சேர்த்து செய்தது.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15672298
கமெண்ட் (12)