திருமலை வடை (Thirumalai vadai recipe in tamil)

Hemakathir@Iniyaa's Kitchen
Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
Aruppukottai

#ap

திருமலை வடை மிகவும் சுலபமாக செய்ய Cookpad team fb live மூலமாக கற்றுக் கொண்டேன். மிகவும் நன்றி புவி கண்ணன் மற்றும் குக் பேட் டீம் சிஸ்டர்ஸ்.

திருமலை வடை (Thirumalai vadai recipe in tamil)

#ap

திருமலை வடை மிகவும் சுலபமாக செய்ய Cookpad team fb live மூலமாக கற்றுக் கொண்டேன். மிகவும் நன்றி புவி கண்ணன் மற்றும் குக் பேட் டீம் சிஸ்டர்ஸ்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30-40நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 1 கப்கருப்பு உளுந்து
  2. 1 டீஸ்பூன்சீரகம்
  3. 1 டீஸ்பூன்மிளகு
  4. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30-40நிமிடங்கள்
  1. 1

    முதலில் உளுந்து பருப்பை 10 மணி நேரம் வரை நன்கு ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு மிக்ஸியில் சுத்தமாக தண்ணீர் இல்லாமல் உளுந்து பருப்பை மட்டும் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    மிளகு சீரகம் சேர்த்து பொடி செய்து கொள்ளவும். அரைத்த விழுதுடன் சீரகம் மிளகு பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். வடை பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். கலந்து வைத்துள்ள மாவை ஒரு ஈரத்துணியில் வடை போன்று கையில் தட்டி எண்ணெயில் போடவும்.. வடை தட்டும் போது கைகளில் சிறிது தண்ணீர் தொட்டு தட்டிக் கொள்ளவும்..

  3. 3

    எண்ணெய் சூடானதும் மிதமான தீயில் வைத்து, தட்டி வைத்துள்ள வடையை எண்ணெயில் போட்டு நன்றாக இரு புறமும் திருப்பி திருப்பி போட்டு நன்றாக வேக விடவும்.. இரு புறமும் நன்றாக வெந்ததும் எடுத்துவிடவும். இப்போது சூடான சுவையான திருமலை வடை ரெடி. நன்றி. ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Hemakathir@Iniyaa's Kitchen
அன்று
Aruppukottai

Similar Recipes