சமையல் குறிப்புகள்
- 1
முந்திரியை சுடு நீரில் அரை மணி நேரம் ஊறவைத்துக் கழுவி சற்றே கரகரப்பாக நீர் சேர்த்து அரைத்து அடிகனமான பாத்திரத்தில் போட்டு சர்க்கரையை பொடித்து இதனுடன் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 2
பின்னர் அடுப்பில் வைத்து நன்கு கிளறவும்.
- 3
தீ மீடியமாக இருக்கட்டும்
அடிப்பிடிக்காதவாறு கிளறவும். - 4
பாத்திரத்தின் ஓரங்களில் வெண்மையாக ஒட்டி வரும். அப்போது பாத்திரத்தை இறக்கி வைத்து நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும். நெய் அனைத்தும் சேர்த்ததும் நன்கு சுருண்டு வரும் போது நெய் தடவிய தட்டில் கொட்டி சமமாகப் பரப்பி தேவையான ஷேப்பில் கட் செய்து வைக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
Top Search in
எழுதியவர்
Similar Recipes

முந்திரி கேக் (Munthiri cake recipe in tamil)
#Cookpadturns4#dryfruits


தேங்காய் முந்திரி கேக் (Munthiri cake recipe in tamil)
#flour1வாயில் வைத்ததும் கரைந்து விடும் ஸ்விட். எனக்கு மிகவும் பிடித்த ஒரு ஸ்விட். செய்வது எளிது மிகவும் சுவையாக இருக்கும்.


ரவா முந்திரி கேக் (Rava Munthiri cake recipe in tamil)
#bake


முந்திரி நெய் ஹல்வா (Munthiri nei halwa recipe in tamil)
#grand1 முந்திரி நெய் ஹல்வா. செம டேஸ்டியான ஒரு ரெசிபி. ரொம்ப ரொம்ப வித்தியாசமான ருசியான ஹல்வா. இந்த கிறிஸ்துமஸ்க்கு செய்து பாருங்க


காஜு கட்லி, முந்திரி கேக், முந்திரி பர்ஃபி (Kaju katli recipe in tamil)
இந்த காஜு கட்லி எனக்கு சிறுவயதிலிருந்தே மிகவும் பிடித்தமான ஒன்று இப்பொழுது என்னுடைய மகனுக்கும் பிடித்தமான இனிப்பாக மாறியுள்ளது .இருவரும் சேர்ந்து பகிரும் உணவாகும் ,அதனால் மிகவும் நியாபகம் ஆன இனிப்பாகும், அதனால் எல்லா வருட தீபாவளிக்கும் நிச்சயமாக இது எங்கள் வீட்டில் இருக்கும். இந்த ரெசிபி என்னுடைய தோழி சர்க்கரை @sakarasaathamum_vadakarium மற்றும் @cookpad_ta இணைந்து வழங்கும் தீபாவளி #skvdiwali குலாபேரேஷனின் என்னுடைய பங்களிப்பாகும். #skvdiwali


ரைஸ் முந்திரி கீர் (Rice munthiri kheer recipe in tamil)
#kids2


ஆரஞ்சு முந்திரி அல்வா (Orange munthiri halwa recipe in tamil)
#cookpadturns4பழங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.எனக்கு மிகவும் பிடித்த பழம் ஆரஞ்சு மற்றும் பப்பாளி.அதனால் ஆரஞ்சு முந்திரி அல்வா செய்தேன்...


முந்திரி பாதாம் கேக்


முந்திரி ஷீரா
#colours3


பதாம் முந்திரி பூரணகொழுக்கட்டை (Badam munthiri poorana kolukattai recipe in tamil)
#steam


முந்திரி பருப்பு டோஸ்ட் (Munthiri paruppu toast recipe in tamil)
#GA4 #week23


பாதாம் முந்திரி அல்வா. (Badam munthiri halwa recipe in tamil)
#GA4# Halwa - week 6 வித்தியாசமான சுவையில் பாதாம் முந்திரி அல்வா...


ஈஸி முந்திரி கொழுக்கட்டை (Easy munthiri kolukattai recipe in tamil)
#steam


முந்திரி வேர்க்கடலை தேங்காய் உருண்டை (Munthiri verkadalai urundai recipe in tamil)
# coconut


முந்திரி மிளகு தூள் டோஸ்ட்(Munthiri milakuthool toast recipe in tamil)
#GA4#WEEK23#Toast #GA4#WEEK23#Toast


முந்திரி பக்கோடா (Munthiri pakoda recipe in tamil)
#cookpadturns4#dryfruit #Cashew nut


வால்நட் முந்திரி லட்டு (Walnut munthiri ladoo recipe in tamil)
#CookpadTurns4


முந்திரி பக்கோடா (Munthiri pakoda recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பக்கோடா. #GA4 week3


சுவையான முந்திரி வறுவல் (Munthiri varuval recipe in tamil)
#GA4# WEEK 5#Cashewஎங்கள் வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவர்கள். #GA4#WEEK5 #CASHEW


முந்திரி பால் (Cashew milk) (Munthiri paal recipe in tamil)
#GA4 # week 5


முந்திரி பால் அல்வா (Cashew milk halwa)(Munthiri paal halwa recipe in tamil)
#dipawaliகுறைவான பொருட்களை கொண்டு , எளிமையாக செய்யும் அல்வா இது.


முந்திரி பகோடா (Munthiri pakoda recipe in tamil)
முந்திரியில் ஏகப்பட்ட நலம் தரும் சத்துக்கள் –விட்டமின் K, E, C, B, புற்று நோய் தடுக்கும். இதயத்தை காக்கும் கொழுப்பு இதில் ஏராளம் எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக் , முந்திரி,.அரிசி மாவு, கடலை மாவு (besan). மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், புதினா, கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். #CookpadTurns4 #dryfruits


முந்திரி பக்கோடா (Munthiri pakoda recipe in tamil)
#GA4 #WEEK52 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து கொள்ளவும்.பிறகு உப்பு, மிளகுத்தூள், மிளகாய் தூள் சேர்த்து கொள்ளவும், சிறிது நெய் விட்டு, முந்திரி சேர்க்க வேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.ஆயில் காய்ந்ததும் சிறிது சிறிதாக போட்டு எடுக்கவும்.


முந்திரி பருப்பு புலாவ் (Munthiri paruppu pulao recipe in tamil)
#onepot


ரவை பனீர் கேக் (Ravai Paneer Cake Recipe in Tamil)


முந்திரி வெங்காய பக்கோடா (Munthiri venkaaya pakoda recipe in tamil)
#GA4 #cashew #week5


கேரட் முந்திரி கேக் (carrot Cashew cake Recipe in Tamil)


பாதாம் முந்திரி ரோல் (Badam Munthri Roll Recipe in Tamil)
#தீபாவளி


தேங்காய் முந்திரி பாத் (Thenkaai munthiri bath recipe in tamil)
#coconut#GA4#Week5


திணை முந்திரி குக்கீஸ் (Thinai munthiri cookies recipe in tamil)
#GA4 #week12 #foxtailmillet #cookies

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15685166
கமெண்ட் (3)