காஜீ குல்கந்து லட்டு(cashew gulkhand laddu recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
முந்திரியை 20 நொடி மைக்ரோவ் ல வைத்து எடுக்கவும் லேசாக சூடு இருக்கும் போது மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும் அதனுடன் பால் பவுடரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
குங்குமப்பூவை சூடான பாலில் இருபது நிமிடங்கள் வரை ஊறவிடவும்
குல்கந்து உடன் நட்ஸ் ஐ கலந்து கொள்ளவும்
- 2
பின் சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் ஒரு கம்பி பதம் வந்ததும் முந்திரி பால் பவுடர் கலவையை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும்
- 3
பாத்திரத்தில் ஒட்டாமல் கைகளில் ஒட்டாமல் வரும் வரை நன்றாக கிளறவும் கூட குங்குமப்பூ கரைசலை ஊற்றி நன்கு கிளறவும் பின் சிறிது நெய் விட்டு நன்றாக கிளறி இறக்கவும்
கைகளில் ஒட்டாத பதம் வந்ததும் லிக்விட் குளுக்கோஸ் ஐ சேர்த்து நன்கு கிளறவும் சற்று நேரம் ஆறவிடவும்
- 4
பின் ரோஸ் வாட்டர் சேர்த்து சிறிது நெய் தடவி கொண்டு நன்கு பிசைந்து கொள்ளவும்
- 5
பின் குல்கந்தை நடுவில் வைத்து நன்கு பிசைந்து லட்டு போல் உருட்டி கொள்ளவும் மேலே கொஞ்சம் ரோஸ் இதழ் குங்குமப்பூ வைத்து அலங்கரிக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
கோவா குல்கந்து மோதக்(khova gulkhand modak recipe in tamil)
#npd1இந்த மோதகத்தை நான் முதன் முறையாக முயற்சித்துப் பார்த்தேன். மிகவும் ருசியாக இருந்தது. என் கணவர் நான் கடையில் வாங்கி வந்ததாக நினைத்து விட்டார். Asma Parveen -
-
-
-
-
-
காசி அல்வா(kasi halwa recipe in tamil)
#clubஇது என்னுடைய 1000 வது ரெசிபி 7ம்தேதி மே மாதம் 2019 ம் வருடம் தொடங்கிய என்னுடைய இந்த பயணம் மிகவும் நன்றாக இருக்கிறது இந்த 4 வருடத்தில் எத்தனை வகையான உணவு முறைகள் எனக்கு தெரியாத பல உணவு முறைகளை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன் தொடர்ந்து என்னை பாராட்டி ஊக்கப்படுத்தி பலவிதமான பரிசுகளை வழங்கும் குக்பேட் தலைமைக்கும் தொடர்ந்து விருப்பம் மற்றும் கருத்துக்களை தெரிவித்து என்னை எப்போதும் உற்சாகப்படுத்தும் நமது குழுவில் உள்ள அனைத்து சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
பாதாம் முந்திரி ரோல் (cashew, almond roll recipe in tamil
#cf2 இந்த ரோல் மிகவும் ருசியாகவும் சத்தானதாகவும் இருக்கும் Muniswari G -
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்