கோஸ் முட்டை பொரியல்(cabbage egg poriyal recipe in tamil)

manu
manu @nidhu

கோஸ் முட்டை பொரியல்(cabbage egg poriyal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
மூன்று பேர்
  1. 3முட்டை
  2. ஒரு கப்பொடியாக நறுக்கிய கோஸ்
  3. ஒன்றுபச்சை மிளகாய்
  4. அரை ஸ்பூன்மசாலா தூள்
  5. தாளிக்ககடுகு சீரகம்
  6. தாளிக்ககருவேப்பிலை
  7. ஒரு டேபிள் ஸ்பூன்எண்ணை
  8. கால் ஸ்பூன்மஞ்சள் தூள்
  9. ஒரு ஸ்பூன்மிளகுத் தூள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    கோஸ் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து, அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், கருவேப்பிலை சேர்க்கவும்.

  2. 2

    பின்னர் அதனுடன் நறுக்கிய கோசை சேர்த்து வதக்கவும். பின்னர் உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா, சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பின்னர் முட்டையை உடைத்து ஊற்றவும்.

  3. 3

    மிளகுத் தூள் சேர்த்து, 5 நிமிடம் நன்கு கிளறவும். சுவையான கோஸ் முட்டை பொரியல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
manu
manu @nidhu
அன்று

Similar Recipes