கோகனட் மேக்ரோன்ஸ்(COCONUT MACRONS RECIPE IN TAMIL)

Sudharani // OS KITCHEN @cook_1_6_89
சமையல் குறிப்புகள்
- 1
சூடான பட்டர் உடன் பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் முட்டையின் வெள்ளைக் கருவுடன் வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும் பின் இதை பட்டர் சர்க்கரை கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 2
பின் இதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் தேங்காய் துருவல் இந்த பதத்தில் இருக்க வேண்டும் பின் ட்டூட்டி ப்ரூட்டி ஐ கலந்து கொள்ளவும்
- 3
பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி பட்டர் தடவி மைதா டஸ்ட் செய்து பட்டர் பேப்பர் போட்ட ட்ரேயில் வைக்கவும்
- 4
ஓவனை 180 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 10 நிமிடங்கள் வரை சூடாக்கவும் பின் அதில் பிஸ்கெட் ட்ரேயை வைத்து 170 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 15 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
அரபிக் ஸ்வீட் பஸ்போசா (Arabic sweet Basbousa recipe in tamil)
பஸ்போசா ஸ்வீட் அரபிக் நாடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்வீட். நல்ல சுவையானதும், சுலபமானதும் கூட. மிதமான இனிப்பு கொண்டது இந்த பஸ்போசா. Renukabala -
-
-
-
-
-
-
-
டூட்டி ஃபுரூட்டி கப் கேக்(tutti frutti cup cake recipe in tamil)
#cdy டீக்கடை கப்பில் செய்த ஈஸியான கேக் இது... இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்... Muniswari G -
-
மினி நட்ஸ் கப் கேக் (Mini nuts cup cake recipe in tamil)
மினி நட்ஸ் கப் கேக் குழந்தைகள் விருப்பி சாப்பிடவும், லஞ்ச் பாக்ஸ் ஸ்னாக்ஸ் ஆக சுவைக்கவும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.#Cf9 Renukabala -
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
-
-
-
192.க்வின்டிம் - ருசியான பிரேசிலியன் டெஸர்ட்
இது நான் மிகவும் நன்றாக இருக்கும், நான் இரண்டு முறை Quindim மற்றும் முதல் முறையாக முதல் முறையாக, நான் ஒரு சில புதிய விஷயங்களை கற்று முயற்சித்தேன். முறையான அச்சுகளும் மற்றும் முட்டை மஞ்சள் கருவை பிரித்து - நான் இந்த செய்முறையின் இந்த இரண்டு அம்சங்களையும் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன். Kavita Srinivasan -
தினை பிஸ்கெட்(heart shape thinai biscuit recipe in tamil)
#HHஆரோக்கியத்தை தேடும் இந்த காலகட்டத்தில் பலவித சத்துக்களை உள்ளடக்கிய தினை மாவை பயன்படுத்தி பிஸ்கெட் செய்துள்ளேன் Sudharani // OS KITCHEN -
ட்டூட்டி ப்ரூட்டி கேக்
# lockdown# book வீட்டுல எடுத்த வெண்ணெய் ஐ பயன்படுத்தி சிம்ப்ளா டீ டைம் ஸ்நேக்ஸ்கேக் குக்கரிலும் செய்யலாம் என்று நான் இரண்டு விதத்தில் இதை செய்துள்ளேன் அவனில் மற்றும் குக்கரில் Sudharani // OS KITCHEN -
-
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
-
-
-
-
வால்நட் கப் கேக் (Walnut cup cake recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த வால்நட்ஸ் குழந்தைகள் யாரும் சாப்பிடுவதில்லை. அது ஒரு வித்யாசமான சுவை. எனவே இது போல் கப் கேக் செய்து கொடுத்தல் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.#Cdy Renukabala -
-
-
-
ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)
#பார்ட்டிவருகின்ற புது வருடத்தில் செய்து சுவைத்திட அருமையான ரசமலாய் கேக் இது நான் மிகவும் கஷ்டப்பட்டு கத்து கிட்ட ஒரு ரெசிபிமுயற்சி செய்து பாருங்கள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudha Rani -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15711942
கமெண்ட் (2)