மசாலா முட்டை பொரியல்(masala muttai poriyal recipe in tamil)

Anus Cooking
Anus Cooking @cook_28240002
coimbatore

#cf4 மசாலா முட்டை பொரியல், சுவையானதாக மட்டும் இல்லாமல், ப்ரெட், சப்பாத்தி மற்றும் சாதத்துடன் நன்கு பொருந்தகூடிய ஒரு உணவு பதார்த்தமாகும்.

மசாலா முட்டை பொரியல்(masala muttai poriyal recipe in tamil)

#cf4 மசாலா முட்டை பொரியல், சுவையானதாக மட்டும் இல்லாமல், ப்ரெட், சப்பாத்தி மற்றும் சாதத்துடன் நன்கு பொருந்தகூடிய ஒரு உணவு பதார்த்தமாகும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 8 முட்டை
  2. 5 பெரிய வெங்காயம்
  3. 2 தக்காளி
  4. கருவேப்பிலை, கொத்துமல்லி இலை
  5. 1 பச்சை மிளகாய்
  6. 1/2 ஸ்பூன் கடுகு
  7. 1 ஸ்பூன் தனியா தூள்
  8. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  9. 1 ஸ்பூன் மிளகுத்தூள்
  10. 1 ஸ்பூன் குழம்பு தூள்
  11. தேவையான அளவுஉப்பு
  12. 5 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  2. 2

    வெங்காயம் பொன்னிறமானதும், இதில் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி சிறிது வதங்கியதும், இதில்
    உப்பு, மஞ்சள் தூள், தனியா தூள், குழம்பு தூள் சேர்க்கவும். பிறகு மசாலாவில் எண்ணெய் பிரிந்ததும், முட்டை சேர்த்து கிண்டவும்.

  3. 3

    இறுதியாக மிளகுத்தூள், கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

  4. 4

    சுவையான மசாலா முட்டை பொரியல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Anus Cooking
Anus Cooking @cook_28240002
அன்று
coimbatore

Similar Recipes