வரகு இட்லி (varagu idli recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வரகு அரிசி, இட்லி அரிசி, வெள்ளை உளுந்து மற்றும் சிறிதளவு வெந்தயம் நன்கு கழுவி இதை தண்ணீர் ஊற்றி நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
நான்கு மணி நேரம் கழித்து கிரைண்டரில் உறவைத்து உளுந்தை சேர்த்து அரைக்கவும். அடுத்தது வரகு அரிசி, இட்லி அரிசி சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இப்பொழுது இரண்டு மாவையும் ஒன்றாக சேர்த்து உப்பு போட்டு கலந்து 6 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
- 3
6 மணி நேரம் கழித்து மாவு நன்றாக பொங்கி இருக்கும்.பொங்கி இருக்கும் மாவை கலந்து இட்லி தட்டில் ஊற்றி வேக வைக்கவும்.
- 4
ஆரோக்கியமான வரகு இட்லி தயார்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வரகரிசி இட்லி,தோசை(varagarisi idli dosai recipe in tamil)
#CF1வரகு ஒரு வரம்.1.நீரழிவு நோய் உள்ளவர்கள்,வரகரிசி உணவுகள் எடுத்துக்கொண்டால், நீரழிவு நோய் கட்டுக்குள் வரும்.2.ரத்தத்தை சுத்தப்படுத்தும்.3.சிறுநீரகம் செயல்பாடுகளை மேம்படுத்தும்.4.புரதச்சத்து மிகுந்தது.5.உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
சாலை ஓர உணவு கோடைகால வரகு கஞ்சி வற்றல் (Varagu kanji recipe in tamil)
வரகு100கிராம்,உளுந்து1ஸ்பூன்,வெந்தயம்1ஸ்பூன், பாசிப்பருப்பு1ஸ்பூன்,பூண்டு பல்10 வதக்கவும். பின் தண்ணீர் விட்டு வேகவைக்கவும். உப்பு போட்டு அரை லிட்டர் பால் அல்லது மோர் ஊற்றி குடிக்கவும். தொட்டுக்கொள்ள கோவைக்காய் வாழைப்பூ வற்றல். #streetfood ஒSubbulakshmi -
கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
கம்பு ஒரு சிறு தானியம், இதில் ஏகப்பட்ட புரத சத்து, நார் சத்து, விட்டமின்கள், உலோக பொருட்கள். சத்தான சுவையான பஞ்சு போல மெத்தான இட்லி. செய்வது எளிது . ஊறும் நேரம் 8 மணி. அறைக்கும் நேரம் 30 நிமிடங்கள். புளிக்கும் நேரம் ஓவெர்நைட் . செய்யும் நேரம் 15 நிமிடங்கள் #steam Lakshmi Sridharan Ph D -
சாஃப்டான இட்லி(SOFT IDLI RECIPE IN TAMIL)
இட்லிக்கு மாவு அரைக்கும் போது இப்படி அரைத்து பாருங்கள். இட்லி ரொம்ப சாஃப்டா இருக்கும். Sahana D -
-
-
தட்டே இட்லி (தட்டு இட்லி) (Thattu idli recipe in tamil)
கர்நாடகா ஸ்பெஷல் சூபர் சாஃப்ட் சுவையான பெரிய இட்லிகள் #karnataka Lakshmi Sridharan Ph D -
-
-
வரகு அரிசி ஊத்தாப்பம்(Varagu arisi utthapam recipe in tamil)
#milletசிறுதானியங்கள் என்றாலே மிகவும் உடலுக்கு நல்லது. உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது .அதிலும் வரகு அரிசி சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடவேண்டிய அரிசி வகை .இந்த அரிசியை தோசை மாவாக அரைத்து ஊத்தாப்பம் செய்து கொடுக்கலாம். மற்றும் குழந்தைகளும் இப்படி செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.Nithya Sharu
-
-
-
பீட்ரூட் இட்லி (Beetroot idli Recipe in Tamil)
#nutrient3#bookபீட்ரூட்டில் பைபர் அயன் விட்டமின் b9 மெக்னீசியம் பொட்டாசியம் விட்டமின் சி ஆகிய சத்துக்கள் உள்ளது Jassi Aarif -
கொள்ளு பாசிப்பயறு இட்லி(Kollu pasipayar idli recipe in tamil)
# week2 #made2மிகவும் சத்தான இட்லி வீட்ல செஞ்சு பாருங்க Jassi Aarif -
அரிசி சேர்க்காத சிறுதானிய இட்லி(millets idli recipe in tamil)
சர்க்கரை நோய்க்கு அரிசி வேண்டாம் என்று சொல்கிறார்கள் ஆனால் நாம் அன்றாடம் செய்யும் இட்லியில் அரிசியும் உளுந்தும் தான் சேர்த்து செய்கிறோம் ஆனால் சிறு தானியங்களை சேர்த்து நான் செய்த இந்த இட்லியில் அரிசி சேர்க்கவில்லை அதற்கு பதில் கருப்பு கவுனி அரிசி சேர்த்துள்ளேன். கருப்பு கவுனி அரிசி இல்லை என்றால் வேறு ஏதாவது ஒரு சிறு தானியம் கூட சேர்த்து செய்யலாம்.. மொத்தம் ஐந்து அளவு சிறுதானியங்கள் ஒரு அளவு உளுந்து. கம்பு அல்லது கேழ்வரகு கூட சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். 5:1 என்ற விகித்தில் எடுத்துக் கொள்ளவும். Meena Ramesh -
சிறுதானிய தோசை (Siiruthaaniya dosai recipe in tamil)
#Ga4#Bajra#Week24சிறுதானிய தோசையை காலை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது. Shyamala Senthil -
-
ஹார்ட் இட்லி (Heart Idly) (Idli recipe in tamil)
💖 இதய வடிவில் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். நம் பாரம்பரிய உணவான இட்லி செய்யத் தோன்றியது. இதுவும் வித்தியாசமாக இருக்கும் என செய்துள்ளேன்.#Heart Renukabala -
-
குதிரை வாலி அரிசி இட்லி(kuthiraivali arisi idli recipe in tamil)
#made3#காலை உணவு, #weight lossபுரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம்.. குதிரை வாலி அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் (single cell protein) புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். தெம்பூட்டும் நாள் முழுக்க வேலை செய்ய. எடை குறைக்க உதவும் #made3 Lakshmi Sridharan Ph D -
-
சிறு தானிய இட்லி
#veg உடம்புக்கு ரொம்ப நல்லது. சுகர் இருப்பவர்கள் அரிசிக்கு பதிலாக சிறு தானிய இட்லி செய்து சாப்பிடலாம். சுகர் கட்டுக்குள் இருக்கும். Shanthi -
More Recipes
- வரகு அரிசி வெண்பொங்கல்(varagu arisi pongal recipe in tamil)
- சிம்பிள் பரங்கிக்காய் கூட்டு(parangikkai koottu reecipe in tamil)
- மணத்தக்காளி கீரை கூட்டு (Manathakkali keerai koottu recipe in tamil)
- பன்னீர் டிக்கா பிராங்கி(paneer tikka frankie recpe in tamil)
- தக்காளி முட்டை சூப்(egg tomato soup recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15777864
கமெண்ட் (4)