🎑🌾கேழ்வரகு அடை 🌾🎑(ragi adai recipe in tamil)

Ilakyarun @homecookie @homecookie_270790
#CF6 உடலுக்கு வலு கொடுக்கும் ராகியை முருங்கைக் கீரையுடன் சேர்த்து சாப்பிட உடல் வலிமை பெறும் ஆரோக்கியமான உணவு இது.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ராகி மாவு முருங்கைக்கீரை பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துக் கொள்ளவும்.
- 2
பிறகு பூண்டு பற்களை தட்டி சேர்க்கவும் இதனுடன் காய்ந்த மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.
- 3
கலந்த மாவில் இருந்து சிறிதளவு எடுத்து வாழை இலை அல்லது பாலிதீன் பையின் மீது வைத்து கைகளில் ஒட்டாமல் இருக்க சிறிதளவு எண்ணெய் தேய்த்து மெதுவாக அழுத்தம் கொடுத்து தட்டிக் கொள்ளவும்.
- 4
பிறகு தோசைக்கல்லை சூடு படுத்தி அதன் மீது அடைய போட்டு தேவைப்பட்டால் சிறிதளவு எண்ணெய் விட்டு இருபுறமும் நன்றாக சிவக்க வேக வைத்து எடுக்கவும்.
- 5
சத்துக்கள் நிறைந்த சுவையான ராகி வடை சுட சுட சுவைக்க தயார்.🎑🌾😋
- 6
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes
-
-
கேழ்வரகு முருங்கை கீரை அடை (Kelvaraku murunkai keerai adai recipe in tamil)
#nutrient3| இரும்பு சத்து அதிகம் நிறைந்த உணவு Dhaans kitchen -
-
-
ராகி சேமியா(ragi semiya recipe in tamil)
#cf5Missing letters contest,break fast recipies...ராகி எப்பொழுதும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது .வலு கொடுக்கும். சர்க்கரையை ரத்தத்தில் கட்டுப்படுத்தும். இது ஆரோக்கியமான பழமையான உணவு வகை. நரசுஸ் ரெடி ராகி சேமியா பாக்கெட் வாங்கி இதை செய்தேன். Meena Ramesh -
-
-
-
ராகி முருங்கை கீரை அடை (Raagi murunkai keerai adai recipe in tamil)
கால்சியம் சத்து நிறைந்த சுலபமாக செய்ய கூடிய உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
* முளைகட்டிய ராகி மாவு குக்கீஸ் *(ragi cookies recipe in tamil)
#HFராகியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் உடலுக்கு வலிமை தருகிறது.ரத்த சோகை வராமல் தடுக்கின்றது. உடல் சூட்டை தணிக்கின்றது. Jegadhambal N -
ராகி போண்டா(ragi bonda recipe in tamil)
#CF6சுலபமான முறையில் செய்யக் கூடிய ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெசிபி ராகி போண்டா Hemakathir@Iniyaa's Kitchen -
-
ராகி முருங்கை கீரை அடை (Raagi murunkai keerai adai Recipe in Tamil)
#nutrient3 Sudharani // OS KITCHEN -
பாசிப்பயறு கஞ்சி (Paasipayaru kanji recipe in tamil)
#onepotபாசிப்பயறு டன் மசாலா அரைத்து சேர்த்து கஞ்சி வைத்து குடித்தால் உடல் வலிமை பெறும். Linukavi Home -
-
-
ராகி சப்பாத்தி(ragi chapati recipe in tamil)
#CF6ராகியில்,*கால்சியம் அதிகமாக உள்ளது*எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.#உடலுக்கு குளிர்ச்சி தரும்.#நீரழிவு நோயாளிகள்,சர்க்கரையை கட்டுக்குள் வைக்க இது முக்கிய பங்கு வகிக்கிறது. Ananthi @ Crazy Cookie -
-
-
ராகி (கேழ்வரகு)அடை #breakfast
காலையில் மிகவும் ஹெல்தியான மற்றும் சுவையான உணவு சாப்பிட அனைவரும் விரும்புவார்கள் அதற்கேற்றபடி இந்த ராகி அடை மிகவும் சுலபமாக செய்திருக்கிறோம் பத்து நிமிடத்திலேயே அடை தயார் ஆகி விடலாம் ரெசிபியை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
-
-
கேரளம் ராகி புட்டு ||(Kerala Ragi Puttu recipe in tamil)
#kerala#photoஉடலுக்கு வலிமை தரும் ராகி புட்டு. கேரளத்தின் சுவையான புட்டு. Linukavi Home -
-
முருங்கைக்கீரை அடை (Murungaikeerai adai recipe in tamil)
#jan2முருங்கைக்கீரையில் அதிகமான சத்துக்கள் உள்ளன.இரத்த அளவு அதிகரிக்க உணவில் எடுத்துக் கொள்ளவும். Sharmila Suresh
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15794245
கமெண்ட்