சிம்பிள் சென்னா மசாலா(channa masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஊற வைத்த கொண்டைகடலையை முக்கால் பதம் வேக வைத்து எடுக்கவும்..
- 2
ஒரு குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, சீரகம் சேர்த்து நன்கு வதக்கவும்... பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்...
- 3
பின்னர் தக்காளி சேர்த்து வதக்கிய பின் சிவப்புமிளகாய்தூள், மல்லிதூள்,கரம்மசாலாதூள், ஆம்சூர்பவுடர்,உப்பு, சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்...
- 4
பின்னர் கொதி வந்தவுடன் கஸூரி மேத்தியை சேர்த்து இரண்டு விசில் விட்ட பின் கரண்டியை வைத்து சிறிதளவு சென்னாவை மசிக்கவும் அடுப்பை அணைத்து இறக்கவும்... சுவையான ஆரோக்கியமான ஹெல்தி சென்னா மசாலா தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
* யம்மி & ஸ்பைஸி சென்னா மசாலா*(channa masala recipe in tamil)
#CF5வெள்ளை கொண்டைக்கடலையில், செலினியம், பொட்டாசியம்.மெக்னீசியம், வைட்டமின் பி, ஃபைபர், இரும்பு சத்து அடங்கி உள்ளதால்,உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகின்றது.நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகின்றது. Jegadhambal N -
-
-
கொள்ளு தண்ணீர் வெஜ் குருமா (Koll thanneer veg kuruma recipe in tamil)
#breakfast Aishwarya Veerakesari -
-
-
-
சென்னா மசாலா(channa masala recipe in tamil)
வீட்டில் சப்பாத்திக்கு இதை செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் ஜெயலட்சுமி -
-
-
-
-
-
-
-
-
-
சென்னா பெப்பர் மசாலா(chana pepper masala recipe in tamil)
#CF5சென்னா பெப்பர் மசாலா... சப்பாத்தி, பட்டுரா.. வுக்கு தொட்டு சாப்பிட சுவைமிக்க எல்லோரும் விரும்பும் அருமையான சைடு டிஷ்.. Nalini Shankar -
சென்னா மசாலா கிரேவி(எளிதானது)(channa masala gravy recipe in tamil)
#DGஅரைத்ததேங்காய் கலவை நல்லதிக்னெஸ் கொடுக்கும். SugunaRavi Ravi -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15804923
கமெண்ட்