கிறிஸ்மஸ் ஸ்பெஷல் நூடுல்ஸ் பாயசம்(noodles payasam recipe in tamil)

Arfa
Arfa @arfa2019

கிறிஸ்மஸ் ஸ்பெஷல் நூடுல்ஸ் பாயசம்(noodles payasam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி
4பேர்
  1. 4 கப்பால்
  2. 100கிராம்பிளைன்நூடுல்ஸ்
  3. சிிதளவுஏலக்காய் தூள்
  4. தேவையான அளவுமுந்திரிபருப்பு பாதாம் திராட்சை
  5. 1/4 கப்சர்க்கரை
  6. தேவையான அளவுநெய்
  7. 1/2 கப்அமுல் கிரீம்

சமையல் குறிப்புகள்

1/2 மணி
  1. 1

    பாத்திரத்தில் நெய் சேர்க்கவும் முந்திரி திராட்சை பாதாம் சேர்த்துப் பொரித்து எடுக்கவும்

  2. 2

    நூடுல்ஸை சேர்த்து லேசாக வறுத்து அதனுடன் பால் சேர்த்து வேகவிடவும் மூடி வைத்து சிறு தீயில் வேகவிடவும்

  3. 3

    சேமியா நன்கு வெந்த பிறகு ஏலக்காய் பொடியை சேர்க்கவும் உடன் சேர்த்து தேவையான அளவு சர்க்கரை சேர்க்கவும்

  4. 4

    வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு பாதாம் பருப்பு திராட்சை அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும் இப்போது நாம் செய்த பின் நூடுல்ஸ் பாயசம் தயார்

  5. 5

    தயாரான பாயசத்தை பவுலுக்கு மாற்றிக் கொள்ளவும் சாப்பிடலாம் வாங்க..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Arfa
Arfa @arfa2019
அன்று

Similar Recipes