பால் கொழுக்கட்டை(pal kozhukattai recipe in tamil)

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602

#welcome 2022
இந்த புத்தாண்டில் முதல் ரெசிபியாக எனக்கு மிகவும் பிடித்த பால் கொழுக்கட்டை உடன் துவங்கிறேன்

பால் கொழுக்கட்டை(pal kozhukattai recipe in tamil)

#welcome 2022
இந்த புத்தாண்டில் முதல் ரெசிபியாக எனக்கு மிகவும் பிடித்த பால் கொழுக்கட்டை உடன் துவங்கிறேன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்
  1. 2 கப்பு புழுங்கல் அரிசி
  2. 3 கப்பு சர்க்கரை
  3. 1 ஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  4. 2 கப்பு தேங்காய் பால்
  5. 1/2 லிட்டர் பால்
  6. 5 பாதாம், பிஸ்தா, முந்திரி தலா

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    அரிசி மாவு கெட்டியாக அரைத்து தண்ணீர் வடித்து பிழிந்து மாவு இப்படி எடுத்து கொள்ளவும்

  2. 2

    பின்னர் சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும் அதை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்

  3. 3

    மாலை நன்றாக கொதிக்க விடவும் பின்னர் அரைத்த நட்ஸ் விழுது மற்றும் தேங்காய் பால் சேர்த்து நன்கு கிளறி கொதிக்க விடவும் உருண்டைகளையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்

  4. 4

    சுவையான பால் கொழுக்கட்டை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602
அன்று

Similar Recipes