பூண்டு மிளகு சாதம்(Poondu milagu sadam recipe in tamil)

cooking queen
cooking queen @cookingqueen26

இதில் அதீத நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்

பூண்டு மிளகு சாதம்(Poondu milagu sadam recipe in tamil)

இதில் அதீத நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
2 நபர்
  1. கால் படி அரிசி வேகவைத்தது
  2. 1பெரிய வெங்காயம்
  3. 4 கட்டிபூண்டு சிறியது
  4. கடுகு
  5. கடலைபருப்பு
  6. சீரகம்
  7. 4முந்திரி
  8. கருவேப்பிலை
  9. வர மிளகாய்
  10. தேங்காய் எண்ணெய்
  11. உப்பு
  12. 2 பெரிய தே. கரண்டிமிளகு தூள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, கடுகு, கடலைப்பருப்பு, முந்திரி, கருவேப்பிலை, வர மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  2. 2

    பூண்டு சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும். பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    வேகவைத்த சாதம், உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும்.

  4. 4

    அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து பரி மாறினால் சுவையான பூண்டு மிளகு சாதம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
cooking queen
cooking queen @cookingqueen26
அன்று

Similar Recipes