பள்ளிபாளையம் சிக்கன்(pallipalayam chicken recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிக்கனை மஞ்சள் சேர்த்து நன்கு கழுவி அதை இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து கலந்து வைக்கவும். அடுத்தது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சோம்பு, வரமிளகாய், கருவேப்பிலை சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 2
வெங்காயம் பாதி வதங்கிய பின்பு நறுக்கிய தேங்காய் சேர்த்து நன்கு கலந்து விடவும். பிறகு மிக்ஸி ஜாரில் பூண்டு, இஞ்சி,பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்ததை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். பிறகு சிக்கன் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். நன்கு வதக்கிய பிறகு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- 3
அடுத்தது சிறிதளவு தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் 20 நிமிடம் வேக வைக்கவும். 20 நிமிடம் கழித்து தண்ணீர் வற்றிய பிறகு இதில் சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்துமல்லி இலை கருவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து சூடாக பரிமாறலாம்
- 4
பள்ளிபாளையம் சிக்கன் தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
மதுரை சிக்கன் மிளகு சுக்க (Madurai famous pepper chicken chukka)
#vattaramஅசைவ உணவிற்கு புகழ் பெற்ற இடமான மதுரையில் இந்த மிளகு சுக்கா மிகப் பிரபலமானது. இதன் செய்முறையை இங்கு விரிவாக காண்போம்..... karunamiracle meracil -
-
-
-
-
சிக்கன் சூப்(chicken soup recipe in tamil)
#wt1குளிர்காலத்தில் சளிக்கு சுட சுட காரசாரமான சிக்கன் சூப் செய்யலாம்... Nisa -
-
-
-
-
-
-
-
-
பள்ளிபாளையம் காளான் வறுவல் (Pallipalayam mushroom)
#vattaramஅதிக மசாலா பொருட்கள் இல்லாமல் karunamiracle meracil -
-
-
-
-
Dry பெப்பர் சிக்கன்(dry pepper chicken recipe in tamil)
#wt1எண்ணெய் அதிகம் சேர்க்காமல் செய்த இந்த சிக்கன் சிம்பிள் மற்றும் சுவையானதும் கூட... Ananthi @ Crazy Cookie -
More Recipes
கமெண்ட்