மெது வடை(methuvada recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உளுந்தை இரண்டு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் கழுவி தண்ணீரை வடிகட்டி கிரைண்டரில் போட்டு அரைத்து எடுக்கவும் பின் மிகவும் பொடியாக நறுக்கிய இஞ்சி நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை கொத்தமல்லி தழை உப்பு சேர்த்து அரிசி மாவு தூவி நன்கு பிசைந்து கொள்ளவும்
பின் கைகளில் சிறிது தண்ணீர் தொட்டு மாவை எடுத்து உருட்டி நடுவில் ஓட்டை போட்டு சூடான எண்ணெயில் போடவும்
- 2
இரண்டு புறமும் நன்றாக சிவந்ததும் எடுக்கவும் சுவையான ஆரோக்கியமான மெதுவடை ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மெது வடை(methuvada recipe in tamil)
#pongal2022பொங்கலுக்கு மெது வடை செய்வது வழக்கம்.. எண்ணெய் குடிக்காமல் தேங்காய் சுவையுடன் செய்த மொறு மொறு மெது வடை... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
போகா வடை(poha vada recipe in tamil)
குழந்தைகளுக்கு பள்ளி முடிந்து வந்ததும் உடனே பத்து நிமிடங்களில் செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
-
பச்சை பயறு வடை(pacchai payiru vadai recipe in tamil)
#CF6*உடல் பருமனை சீராக வைக்க பச்சைபயிறை உணவில் எடுத்துக் கொள்ளலாம்.*சருமப் பொலிவில் முக்கிய பங்காற்றுகிறது.*கர்ப்பிணிகள் தாராளமாக உணவில் எடுத்துக்கொள்ளலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
ராகி வடை(ragi vadai recipe in tamil)
#Npd4பருப்பு வடை உளுந்து வடை கீரை வடை மசால் வடை இதையே திரும்ப திரும்ப செய்யாமல் சிறுதானியத்தை கொண்டு சத்தான ஆரோக்கியமான இந்த வடை செய்து பார்க்கலாம் இது ராகி மாவு மட்டும் இல்லை கம்பு சோளம் மாவிலும் செய்யலாம் மிகவும் நன்றாக இருக்கும் சுடச் சுட பரிமாறி அசத்தலாம் Sudharani // OS KITCHEN -
-
-
மக்காச்சோள வடை(corn vada recipe in tamil)
#winterமுதிர்ந்த மக்காச்சோளம்,அதிகமாக வாங்கி விட்டால்,வேகவைத்து சாப்பிடவும் முடியாது,வேண்டாமென்று தூக்கிப் போடவும் முடியாத சமயத்தில்,குறைந்த நேரத்தில்,மொறு மொருவென்று மசால் வடை போல் செய்து சாப்பிட மிக அருமையாக இருக்கும்.மேலும் நார்ச்சத்தும்,வைட்டமின்A போன்ற ஊட்டச்சத்துக்களும் அடங்கியது. Ananthi @ Crazy Cookie -
-
-
-
மெது வடை (Methuvadai recipe in tamil)
#ilovecookingஉளுந்து உடம்பிற்கு வலு சேர்க்கும். மாலை நேர சிற்றுண்டி . Lakshmi -
-
-
-
மெது மெது உழுந்து வடை (Ulunthu vadai recipe in tamil)
#cool வெள்ளை உழுந்தம் பருப்பு இரண்டுமணி நேரம் ஊற வைக்கவும் பிறகு மிக்சி அல்லது கிரைன்டரில் பச்சைமிளகாய் இஞ்சி உப்பு சேர்த்துகெட்டியாக பஞ்சு போல் அரைத்து கொள்ளவும் அரைத்தமாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மல்லி இலை கறிவேப்பிலை முழு மிளகு பெருங்காயதூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் Kalavathi Jayabal
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15886808
கமெண்ட்