சக்கரவல்லி கிழங்கு சிப்ஸ்(sweet potato chips recipe in tamil)

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

சக்கரவல்லி கிழங்கு சிப்ஸ்(sweet potato chips recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
நான்கு பேர்
  1. அரைக்கிலோ சக்கரைவள்ளி கிழங்கு
  2. என்னை பொரிப்பதற்கு
  3. தேவையானஉப்பு

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    முதலில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை எடுத்து தோல் சீவி அலம்பி. வைத்துக் கொள்ளவும்

  2. 2

    இப்பொழுது அதை சிப்ஸ் கட்டையில் சீவி வைத்து ஒரு துணியில் அல்லது கட்டிங் போர்டில் பரப்பி வைக்கவும்.

  3. 3

    கடாயில் எண்ணெய் வைத்து பரப்பி வைத்த சிப்ஸ் எண்ணெயில் திருப்பி போட்டு எடுக்கவும்.

  4. 4

    இப்பொழுது அதில் உப்பை போட்டு குலுக்கி வைக்கவும்.

  5. 5

    மொறுமொறுப்பான சர்க்கரைவள்ளிக் கிழங்கு சிப்ஸ் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Meenakshi Ramesh
அன்று

Similar Recipes