காரட்பொரியல்,பட்டாணிதேங்காய்கிரேவி,காலிபிளவர்பால் கூட்டு(tricolour dishes in tamil)

#tri
குடியரசுஅன்றுமூன்று கலர்பொரியல்செய்தோம்.சூப்பராகஇருந்தது.அனைவருக்கும் 2022- குடியரசுதின நல்வாழ்த்துக்கள்.
காரட்பொரியல்,பட்டாணிதேங்காய்கிரேவி,காலிபிளவர்பால் கூட்டு(tricolour dishes in tamil)
#tri
குடியரசுஅன்றுமூன்று கலர்பொரியல்செய்தோம்.சூப்பராகஇருந்தது.அனைவருக்கும் 2022- குடியரசுதின நல்வாழ்த்துக்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில்பச்சைபட்டாணியைஉறித்து ரெடி பண்ணிக் கொள்ளுங்கள்.காலிபிளவரை உப்பு, மஞ்சள்போட்டுவென்னீரில்சிறிதுபோட்டுஎடுத்துக் கொள்ளவும்.வெங்காயம், பச்சைமிளகாய் கட்பண்ணிக் கொள்ளவும்.
- 2
காரட்டைதுருவிக் கொள்ளவும்.
- 3
பட்டாணிதேங்காய்கிரேவிபண்ண-முதலில்குக்கரைஅடுப்பில் வைத்து தேவையான எண்ணெய் விட்டு கடுகு, சீரகம்,உளுந்தம்பருப்பு தாளித்து பின் கட் பண்ணியவெங்காயம்பச்சைமிளகாய், கருவேப்பிலைபோட்டு நன்கு வதக்கவும்.
- 4
பின் பட்டாணியைச் சேர்த்துநன்கு கிளறி விடவும்.உப்பு சேர்க்கவும்.குழம்புமிளகாய்தூள்சேர்க்கவும்.
- 5
பின் மஞ்சள் பொடிசேர்க்கவும்.நன்குகிளறிவிடவும்.
- 6
பின்அரைத்த தேங்காய்விழுதைபாதிசேர்த்து தேவையான தண்ணீர்சேர்த்து குக்கரைமூடிவிடவும்.2விசில்வந்ததும் சிறிது நேரம் சிம்மில் வைத்து இறக்கினால் பட்டாணிதேங்காய் கிரேவி ரெடி.
- 7
அடுத்துகேரட்பொரியல்-அடுப்பில்ஒரு வாணலியைவைத்து எண்ணெய் விட்டு சீரகம்,கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்து பின்வெங்காயம்,பச்சைமிளகாய், கருவேப்பிலைசேர்த்துநன்குவதக்கவும்.பின் கேரட்துருவலைச் சேர்க்கவும்.உப்புசேர்க்கவும்.
- 8
தேங்காய் துருவல்சேர்க்கவும்.பின்காரட் வெந்ததும் இறக்கவும்.காரட்பொரியல் ரெடி.
- 9
காலிபிளவர்பால் கூட்டு-வென்னீரில்கழுவிய காலி பிளவரைஎடுத்துவைத்துக் கொள்ளவும்.ஒரு வாணலியை அடுப்பில்வைத்து எண்ணெய்விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம் தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய்சேர்த்து வதக்கி பின் காலிபிளவரைச்சேர்த்து நன்குவதக்கவும்.
- 10
பின்உப்பு சேர்க்கவும்.மீதிஅரைத்ததேங்காய் விழுதுஇருக்கிறதுஇல்லையா? அதைச்சேர்க்கவும்.
- 11
தேவையான தண்ணீர்விட்டு தேங்காய், காலிபிளவர்வேகும்வரைநன்கு கிளறிவிடவும்அருமையானதேங்காய்வாசம்வரும் போது இறக்கவும்.காலிபிளவர் பால் கூட்டுரெடி.
- 12
குடியரசுதினம் இன்றுமூன்றுகலர் காய்கறிகள் ரெடி.காரட்பொரியல்,காலிபிளவர்பால் கூட்டு,பட்டாணிதேங்காய்கிரேவி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
கோதுமை ரவா கிச்சடி(wheat rava kichdi recipe in tamil)
#qkசத்தான உணவு.பச்சை, ஆரஞ்சு,மஞ்சள் கலர்புல்காய்கள்உள்ள உணவு.குழந்தைகள்முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். SugunaRavi Ravi -
-
நாட்டுகத்தரிக்காய்எண்ணெய்வதக்கல்(brinjal fry recipe in tamil)
#littlechefஅப்பாவுக்கு பிடித்தது.அப்படியே சாதத்தில் பிசைந்து சாப்பிடுவார்கள்.அதுவும்எங்கள் பாட்டிஊரிலிருந்து கத்தரிக்காய்கொண்டு வந்தால் இன்னும்ரொம்ப பிடிக்கும். SugunaRavi Ravi -
-
-
-
-
முருங்கைகீரைமுட்டை பொடிமாஸ்
#nutrition - magazine- 6முருங்கைக்கீரை இரும்புச்சத்து இரத்தத்தின் அளவுகளை கூட்டும்.சிவப்பணுக்கள் கூடும்.முருங்கைகீரை கடவுளின் பரிசுநமக்கு.முட்டைகால்சியம்சத்து.எலும்புகள், பற்கள் வலுப்பெறும்.முடிவளர்ச்சிக்குநல்லது.புரோட்டீன்மிகுந்தது.புரதம் உடம்புக்கு தேவையானது. SugunaRavi Ravi -
முட்டை& உருளைக்கிழங்கு2in 1 மசாலா(மசாலா ஒன்றுசெய்முறைஇரண்டு)(egg and potato masala recipe in tamil)
#potஇதுஅம்மா சொல்லிக்கொடுத்தது.அப்பவேமுட்டைசாப்பிடாதவர்களுக்கு உருளைக்கிழங்கு வைப்பார்கள்ஒரே மசால்பொடி போட்டுசெய்வார்கள்.அதைத்தான் போட்டுஇருக்கிறேன். SugunaRavi Ravi -
வாழை தண்டு கூட்டு(vazhaithandu koottu recipe in tamil)
#CF7 வாழை தண்டுஉடம்புக்கு ரொம்பநல்லது.. SugunaRavi Ravi -
-
-
-
-
-
Dry மொச்சைபயறு புளிக்குழம்பு(mochai payiru kulambu recipe in tamil)
#m2021அம்மாசெய்முறை.அனைவருக்கும்பிடித்தகுழம்பு. SugunaRavi Ravi -
-
-
-
-
சோயாகறி(Fresh Soya Curry recipe in tamil)
#Thechefstory #ATW3fresh சோயா முழு புரதம்(full protein)நிறைந்தது. SugunaRavi Ravi -
-
முருங்கைக்கீரை தேங்காய்பொரியல்(murungai keerai poriyal recipe in tamil)
#KRஇரும்பு சத்து நிறைந்தது.இரத்தத்தில் ஹுமோகுளோபின் அளவைக் கூட்டும். SugunaRavi Ravi -
-
-
தட்டைப்பயறு சுண்டல்(thattaipayiru sundal recipe in tamil)
#queen3தட்டைபயறு நல்ல சத்தானது SugunaRavi Ravi -
இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)
#newyeartamilஅரைத்தசாம்பார் மசாலா- மல்லி விதை(தனியா),சீரகம்,வரமிளகாய்,உப்பு சேர்த்து வறுத்து அரைத்தது. SugunaRavi Ravi
More Recipes
கமெண்ட்