முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil)

#wt3 உடைச்சு ஊத்தின முட்டை குழம்புன்னா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்குங்க... சுவையும் அபாரமா இருக்கும்..
முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil)
#wt3 உடைச்சு ஊத்தின முட்டை குழம்புன்னா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்குங்க... சுவையும் அபாரமா இருக்கும்..
சமையல் குறிப்புகள்
- 1
மண்சட்டி அடுப்புல வச்சு தாளிக்க எண்ணெய் ஊத்திக்கனும்... காஞ்சதும் சோம்பு அப்பறம் வாசனை பொருள் போட்டு தாளிக்கணும்... சின்ன வெங்காயம், பூண்டு தட்டி நைச்சு சேத்துக்கணும்... வதங்கினதும் பொடியாக நறுக்கின பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கனும்
- 2
மிளகாய் பொடி, இஞ்சி பூண்டு விழுது, உப்பு போட்டு வதக்கனும்... ஒரு சட்டில தக்காளி போட்டு கையில பிசைஞ்சு, அதையும் போட்டு வதக்கனும்
- 3
குழம்பு பொடி, தேவையான அளவு தண்ணீர், அப்பறம் கரம் மசாலா பொடி போட்டு கொதிக்க விடனும்
- 4
கொதிச்சு கொஞ்சம் சுண்டின பிறகு தேங்காயும், முந்திரியும் சேர்த்து அரைச்சு குழம்புல ஊத்தி ஒரு கொதி வந்த உடனே, முட்டைய உடைச்சு பொத்துனாப்ல குழம்புல தள்ளி தள்ளி ஊத்திக்கணும்..
- 5
ஒரு பத்தி நிமிசம் கிளறாம விட்டுட்டு அப்பறம் மெல்லமா கிளறி பறிமாறினா உடைச்சு ஊத்தின முட்டை குழம்பு தயார்...
ஆனந்தமா சாப்பிடுங்க...
ஆரோக்கியமா இருங்க.....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முட்டை தொக்கு(egg thokku recipe in tamil)
#made3 முட்டை இருந்தா மதிய உணவு நேரத்துல சத்தமே வராதுங்க 😜😜😜😜 Tamilmozhiyaal -
-
-
-
-
செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4காரசாரமான சுலபமான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
முட்டை குழம்பு (Muttai kulambu recipe in tamil)
குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் இருக்க இப்ப வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைலில் முட்டை குழம்பு வைத்து தரலாம். #hotel Sundari Mani -
முட்டை ரோஸ்ட் (Muttai roast recipe in tamil)
#arusuvai5 வித்தியாசமான முறையில் முட்டை ரோஸ்ட். சுவையான முட்டை ரோஸ்டை சாதத்திற்கு சைடிஸாக எடுத்து கொள்ளலாம். Thulasi -
செட்டிநாடு முட்டை கிரேவி (Chettinadu muttai gravy Recipe in Tamil)
முட்டை புரதம் நிறைந்த ஒரு பொருள்.தினம் ஒரு முட்டை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.முட்டையில் உள்ள மஞ்சள் கரு சத்தான ஒன்று. முட்டையின் வெள்ளைக்கருவை சிலர் தலை முடி வளர்வதற்கும் பயன்படுத்துவர்.#nutrient1#ilovecooking Nithyakalyani Sahayaraj -
முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
#cf1சுலபமான குழம்பு அவசரத்திற்கும் ஆண்களும் சமைக்கும் வண்ணம் இருக்கும் Vidhya Senthil -
முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
#cf8பருப்பு சேர்த்த சிம்பிள் முட்டை குழம்பு. Asma Parveen -
முட்டை குழம்பு (Muttai kulambu recipe in tamil)
#Ga4 முட்டை தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ளவும் கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து சோம்பு சேர்த்து பொரிந்தவுடன் நறுக்கிய வெங்காயம் தக்காளி உப்பு ஒரு முழுபச்சை மிளகாய் சேர்த்துவதக்கவும் வதங்கியவுடன் மல்லிதூள் மஞ்சள் தூள் வரமிளகாய்தூள் கரம் மசாலா சேர்த்து பச்சைவாசனை போகும் வரை வதக்கிதேவையான தண்ணீர் ஊற்றி தேங்காய் முந்திரி அரைத்த விழுது சேர்த்து முட்டை ஓடுகளை நீக்கி சேர்த்து கொதிக்க விட்டு மல்லி இலைதூவி இறக்கவும் சூப்பராண முட்டை குழம்பு தயார் Kalavathi Jayabal -
-
-
ஐதராபாத் முட்டை கிரேவி (Hyderabad muttai gravy recipe in tamil)
#apகாரசாரமான ஐதராபாத் முட்டை மசாலா Hemakathir@Iniyaa's Kitchen -
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
பஞ்சாபி முட்டை கறி (punjabi muttai curry recipe in tamil)
கோல்டன் வார்த்தை பெட்டகத்தில் எனக்கு எட்டு வார்த்தைகள் கிடைத்தது அதில் முக்கியமான இரண்டு வார்த்தைகளை எடுத்து நான் முட்டை மற்றும் வெண்ணையை வைத்துஇந்த ரெசிபியை செய்து உள்ளேன்.#goldenapron3 #book Akzara's healthy kitchen -
-
-
🥚🥚🍲🍲செட்டிநாடு முட்டை குழம்பு🍲🍲🥚🥚(Chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4 #WEEK23 Ilakyarun @homecookie -
-
முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
#CF8மிகவும் எளிமையானது சாப்பிட குருமா மாதிரி இருக்கும் Shabnam Sulthana -
தக்காளி முட்டை மசாலா (Thakkaali muttai masala recipe in tamil)
#arusuvai4#goldenapron3 Aishwarya Veerakesari -
-
More Recipes
கமெண்ட் (2)