செட்டிநாடு மீன் ஃப்ரை🔥(chettinadu fish fry recipe in tamil)

RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE

#wt3
பொதுவாக முழுதாக சாப்பிட கூடிய மீன் மிகவும் சத்து நிறைந்தது.. அதில் அதிகம் சுவையும் கூடிய ஒரு மீன் சங்கரா மீன் இதை இவகையில் பொரித்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.💯✨

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

½ மணி நேரம்
2 நபர்
  1. ½ கிலோ சங்கரா மீன்
  2. 6 காய்ந்த மிளகாய்
  3. மஞ்சள் தூள்
  4. ½ தேக்கரண்டி மிளகு
  5. ¼ தேக்கரண்டி சீரகம்
  6. ½ தேக்கரண்டி சோம்பு
  7. ½ கட்டி பூண்டு
  8. ½ துண்டு இஞ்சி
  9. எலுமிச்சை பழம்
  10. கல் உப்பு
  11. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

½ மணி நேரம்
  1. 1

    முதலில் மீனை நன்றாக கழுவி அதில் சிறு சிறு கோடுகள் கீறி உப்பு, எலுமிச்சை சாறு,மஞ்சள் தூள் சேர்த்து கலந்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.

  2. 2

    பின்பு மிக்ஸியில் இஞ்சி,பூண்டு,சீரகம், மிளகு,சோம்பு, காய்ந்த மிளகாய் அனைத்தையும் சேர்த்து அரைத்து எடுக்கவும்.

  3. 3

    பின்பு அந்த மசாலா கலவையை ஊற வைத்த மீனில் தடவி 1 மணி நேரம் கழித்து பொரித்து எடுத்தால் சுவையான செட்டிநாடு மீன் ஃப்ரை தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE
அன்று

Similar Recipes